
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் 2021-2022 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 1 முதல் தொடங்கியுள்ளது.
இந்த பதிவில் மாணவர்கள் எப்படி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது அதற்கு தேவையான ஆவணங்கள் என்ன என்பதைப்பற்றி காணலாம்.

தமிழக அரசு கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

மேலே உள்ள படத்தை டவுன்லோட் செய்ய
CLICK HERE DOWNLOAD ABOVE IMAGE