தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு-2021-காலியிடங்கள்-3378| SOUTHERN RAILWAY RECRUITMENT-2021

0
595

Railway Velaivaippu 2021: தென்னக ரயில்வே (Southern Railway) தற்பொழுது  புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது 2021 – ஆண்டுக்கான ஆக்ட் அப்ரென்டிஸ்கள் என்னும் ஆக்ட் தொழில்பழகுநர்களை அமர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 3378 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியும் விருப்பமும் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்கள் 30.06.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு 2021 அறிவிப்புப்படி 10-ம் வகுப்பு மற்றும் ITI-பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் (Merit List) மூலம்விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ரயில்வே வேலைவாய்ப்பு செய்திகள் அறிவிப்பு விவரம்:

நிறுவனம்தென்னக ரயில்வே (Southern Railway)
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு  2021
பணிகள்Apprentice
மொத்த காலியிடம்3378
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி01.06.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி30.06.2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்sr.indianrailways.gov.in

பணியின் பிரிவு மற்றும் காலியிடம் விவரம்:

பணியின் பிரிவு காலியிடம் 
கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் (Carriage Works, Perambur)936
மத்திய தொழிற்கூடங்கள், பொன்மலை (Goldenrock Workshop)756
சமிக்ஞை மற்றும் தொலைதொடர்பு தொழிற்கூடம், போத்தனூர் (Signal & Telecom Workshop, Podanur)1686
மொத்த காலியிடம் 3378

கல்வி தகுதி:

  • Matriculation/ ITI தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 15 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 24 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • 10-ம் வகுப்பு மற்றும் ITI-பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் (Merit List)

விண்ணப்ப முறை:

  • ஆன்லைன் (Online)
  • www.sr.indianrailways.gov.in.

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம் ரூ. 100/- செலுத்த வேண்டும்.
  • SC/ ST/ PwBD/ Women Candidates பிரிவை சார்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

  • ஆன்லைன் (Online)

தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

  1. sr.indianrailways.gov.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  2. பின் News & Updates என்பதில் Personnel Branch Information என்பதை கிளிக் செய்யுங்கள்.
  3. அவற்றில் Act Apprenticeship என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தினை தேர்வு செய்யவும்.
  4. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
  6. பின்பு தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு Print Out எடுத்து கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINKCLICK HERE>>
OFFICIAL NOTIFICATIONNOTICE 1 | NOTICE 2 | NOTICE 3