
TNPSC/RRB/TNUSRB/BANK தேர்வர்கள் பயன்பெறும் வகையில் சுரண்டை சாந்தி ஐ.ஏ.எஸ் அகாடமி மற்றும் தமிழ்மடல் வெப்சைட் இணைந்து மாதம் தோறும் நடப்பு நிகழ்வுகளில் (Current Affairs) இருந்து தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது.

இதன் தொடக்கமாக வரும் மே 23 அன்று கடந்த ஏப்ரல் மாதத்திற்க்கான நடப்பு நிகழ்வுகளில் இருந்து கேள்விகள் கொண்ட தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்விற்கு தேர்வர்கள் தயாராகும் வகையில் கீழே ஏப்ரல் மாத நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை இலவசமாக டவுன்லோட் செய்து கொண்டு பயன்பெறலாம். இந்த தேர்வில் உத்வேகத்துடன் செயல்பட்டு அரசு தேர்வில் வெற்றி பெறுவதற்க்கான வாய்ப்பினை பெருக்கி கொள்ளுங்கள்.. இந்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்..
தேர்வு நாள்
23-05-21
நேரம்
10.00am
தேர்வு மொழி
தமிழ்
மதிப்பெண்
50
தேர்விற்கான பகுதி
ஏப்ரல் 2021 நடப்பு நிகழ்வுகள்
FREE STUDY MATERIALS
SHANTHI IAS ACADEMY CURRENT AFFAIRS -APRIL 2021
SHANKAR IAS ACADEMY CURRENT AFFAIRS -APRIL 2021
NAKIRAN CURRENT AFFAIRS -APRIL 2021
SHINE IAS ACADEMY CURRENT AFFAIRS -APRIL 2021
EXAM LINK:

சுரண்டை சாந்தி ஐ.ஏ.எஸ் அகாடமி ஆன்லைன் வகுப்பு விபரங்கள்
புதன் மற்றும் வியாழக்கிழமை(3.00pm-4.30pm) கணித வகுப்பு நேரலை(RRB.TNPSC.TNUSRB)
வெள்ளி இரவு(9.00pm-10.00pm)- டி.என்.பி.எஸ்.சி கேள்வி நேரம்
சனிக்கிழமை பகல்- பொதுஅறிவு வகுப்பு(நேரம் குழுவில் தெரிவிக்கப்படும்)
சனிக்கிழமை இரவு(9.00pm-10.00pm)-ஆய்வக உதவியாளர் கேள்வி நேரம்
ஞாயிற்றுக்கிழமை – ஆய்வக
உதவியாளர் அறிவியல் வகுப்பு (நேரம் குழுவில் தெரிவிக்கப்படும்)
எங்களது செயல்பாடுகள் பற்றிய விபரங்கள்
வாரத்தில் 2நாட்கள் கணித ஆன்லைன் வகுப்புகளும், மற்ற நாட்கள் current affairs, Gk- discussion ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்.
தினமும் 10முக்கிய வினாக்கள் குழுவில் பகிரப்படும்
வாரம்தோறும் இலவச பொதுத்தமிழ் தேர்வுகள் (6th to 12th)
மாதம்தோறும் இலவச நடப்பு நிகழ்வுகள் தேர்வுகள்
தேர்வுகள் அனைத்திற்கும் Study Materials PDF-இலவசமாக குழுவில் பகிரப்படும்.
இவை அனைத்தும் தமிழ்மடல் WHATSAPP/TELEGRAM குழுவில் மட்டும் பகிரப்படும்..
JOIN OUR WHATSAPP GROUP
Group-01– Click to join
Group-2– Click to join
Join our Telegram- Click to join
Subscribe Our Youtube Channel – Click here