வைரலாகும் TOON APP.. உங்கள் போட்டோவை எடிட் செய்ய வேண்டுமா? தெரிந்து கொள்ளுங்கள்

0
943

சமீபத்தில் ஒரு போட்டோ எடிட்டிங் ஒன்று நெட்டிசன்களால் வைரலாகி வருகிறது.. அரைக்கால் டிரௌசருடன், பல வண்ண மேற்சட்டையோடு வலம் வரும் அந்த போட்டோவை நமது முகத்தை வைத்து நாமும் எடிட் செய்து கொள்ளலாம்.

அதற்கு முதலில் Google playstore-இல் Toon app மற்றும் Picsart என்கின்ற இரண்டு app-களை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை கீழ்காணும் காணொளியை பார்த்து தெரிந்து கொண்டு உங்கள் போட்டோவை இந்த டிசைன்-இல் உருவாக்கி அசத்துங்கள்.

உங்கள் போட்டோவை எடிட் செய்ய வேண்டுமா? தெரிந்து கொள்ளுங்கள்.. 👇