அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண பொருட்களின் தொகுப்பு – முழுவிபரம்

0
145

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண பொருட்களின் தொகுப்பு – முழுவிபரம்

தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக 13 வகை மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
இது கோதுமை, உப்பு, ரவை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 15 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் ஜூன் 3ஆம் தேதி கலைஞர் பிறந்த நாளன்று கொரோனா நிவாரண மளிகை பொருட்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளன.