வல்லினம் மிகா இடங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
தமிழ்விடு தூது நூலை உ.வே.சா பதிப்பித்த ஆண்டு
முன் வந்த சொல்லே பின்னும் பல இடத்து வந்து வேறு பொருள் உணர்த்துவது……..
“குளம் தொட்டுக்கோடு பதித்து வழி சீத்து உளம் தொட்டு உழுவயல் ஆக்கி” என்ற பாடல் வரி இடம் பெற்றநூல்?
“சலத்தால் பொருள் செய்தே மார்த்தல்” என்ற திருக்குறளில் பயின்று வந்துள்ள அணி.
“பெனி-ஹாசன்” காளைப்போர் செய்தி சித்திரம் எங்குள்ளது?
பிரிக்கக் கூடியதும் பிரித்தால் பொருள் தருவதும் ஆன சொல்……… எனப்படும்.
“பொறிமயிர்” வாரணம். கூட்டுறை வயமாப் புலியொடு குழும்” என்ற அடிகளின் மூலமாக மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்த செய்தியை மதுரைக்காஞ்சியில் எந்த அடிகள் மூலம் அறியலாம்.
“அள்ளல் பழனத்து அரங்காம்பல்” என்ற முத்தொள்ளாயிர பாடலில் அமைந்த அணி?
பாலை பாடிய பெருங்கடுங்கோ ________ மரபைச் சேர்ந்தவர் அ) சேர ஆ) சோழ இ) பாண்டிய ஈ) பல்லவ
நேர்நிரை என்ற ஈரசைச் சீரின் வாய்ப்பாடு……….
மா முன் நிரை, விளமுன் நேர் வருவது
மருவூர்பாக்கம் மற்றும் பட்டினப்பாக்கம் இரண்டிற்கும் இடையில் என்ன இருந்தது?
தி.ஜானகிராமன் கருங்கடலும் கலைக்கடலும்” நூலை வெளியிட்ட ஆண்டு
குமரன் மழையில் நனையவில்லை என்பது எதற்கு எடுத்துக்காட்டாகும்?
பகுபத உறுப்புகளில் அடங்காமல் பகுதிக்கு விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து……….. ஆகும்.
………… பெயர்களையும் வினைகளையும் சார்ந்து வந்து பொருள் உணர்த்துகின்றன.
செழுமை என்பது………. என பெயராகவும் வினையாகவும் பயன்படுகிறது.
ஒழி இசை முதலா அசைநிலை ஈறாக எட்டு பொருளில் வரும் இடைச்சொல் எது?
………… மொழியில் துணைவினைகள் முதல் வினைகளுக்கு பின்பே இடம் பெறும்.
தமிழில் ஏறத்தாழ எத்தனை துணைவினைகள் உள்ளன
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு. இக்குறட்பாவில் பயின்று வராத தொடைநயம் எது?
ஒளியின் அழைப்பு என்ற புதுக் கவிதையின் ஆசிரியர்
தவறான இலகணகுறிப்பை தேர்ந்தெடு
தமிழக மக்களை வைத்து போராடிய நேதாஜியை கண்டு கோபம் கொண்ட ஆங்கில பிரதமர்
வேற்றுமை உருபுகள் உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
பெண் யானையை குறிக்கும் சொல்
கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
The reported speech consists of.
The conjunction used for ‘WH’ type interrogative sentence in reported speech is.
The direct form of ‘that night’ is.
Read the following sentences and rewrite them into passive voice. Choose the right answer from the given alternatives:
Add a suffix to the word. The chef guest appreciate his perform….
What is the singular form of the word armies?
The common expansion of ISRO is
A sentence that has only one main clause and any number of sub ordinate clause is formed ————sentence.
Choose the compound sentence which has no error.
The meeting was postponed due to bad weather. (Replace with phrasal verbs)
‘need’, ‘dare’ and ‘used’ are also used models at times. But they can be used as ….. also.
When a clause is stated with a sub – ordinating conjunction it is called as.
A sentence which has main clause is ——————— sentence.
A simple sentence usually consists of________ phrase and a verb phrase
Choose the correct tense form- While we ___the road, we saw a snake
Choose the correct tense form- I_____(wait) for five hours
Choose the correct tense form-Shanker___(play) Cricket every Sunday
Be + main verb + ing form is …….. tense.
Fill in the blank with future tense- We___(come) tomorrow
By end of the year, I___(save) ₹5000(Use in Future perfect tense)
Fill in the blanks with the past perfect tense-All was dark again. Night__(fall)
You must keep some money for future (Replace with phrasal verbs)
Choose the suitable phrasal verb for "extinguish "
Choose the suitable phrasal verb for 'understand'
Choose the correct modal verb and complete the blank. In schools, students ________ were a uniform.
Choose the correct modal verb- If I tried best, I___get a chance
Choose the correct modal verb-The Sky is overcast. It__rain
Choose the suitable meaning for the idiom "tight corners"
Select the correct active voice of the sentence: “I have not been informed”.
choose the right passive for ‘Rani is selling stamps’.
A.சமூக வளர்ச்சி என்பது சமூக தொடர்புகளில் முதிர்ச்சி பெறுதல் ஆகும். ., B. குழந்தைகளிடம் சமூகவியல்பு வளர்ச்சியை ஏற்படுத்துதலையயே 'சமூக நெறிப்படுத்தும் செயல்முறை' என்பர்.
கூட்டாளி குழு பருவம் எனக்கூறும் பருவம்…..
மனித வளர்ச்சியில், பாலுணர்ச்சி போன்ற உடல் தேவை நினைவுகளை விட, சமூக பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து எட்டு வளர்ச்சி நிலைகளை குறிப்பிட்டவர்……..
மனவெழுச்சியை பாதிக்கும் காரணிகள்……
………. என்பவர் மனவெழுச்சி நுண்ணறிவு எனும் கருத்தை தமது ஆய்வுகளின் மூலம் பிரபலப்படுத்தினார்.
. ……… என்பவரின் வரையறைப்படி மனவெழுச்சி நுண்ணறிவு என்பதில் அடங்குபவை.
இயல்பூக்க நடத்தை கூறுகளான 1. அறிவு, 2. உணர்வு 3. உடலியக்கம் என்பதை கூறியவர்…….
வீட்டில் ஏதோ ஒரு காரணத்துக்காக சினம் கொண்ட ஆசிரியர் பள்ளிக்கு வந்த பின்பும் சிலபோது அந்நிலையிலேயே தொடர்ந்து காணப்பட்டு மாணவர்களிடம் தனது எரிச்சலை வெளிப்படுத்துவது……….. எனலாம்.
உணர்ச்சிப் பிழம்பு டன் காணப்படும் நபரின் பேச்சுகளை பரிவுடன் செவிமடுத்து…………. மிகவும் பயனுள்ள வடிகாலாக அமையும்.
பிராட்பேண்ட் என்பவரின் கோட்பாடு……..
அடுத்தவரிடம் பேசிக்கொண்டே கம்பளி சட்டை பின்னுதல், சாப்பிட்டுக் கொண்டே செய்தித்தாள் படிப்பது போன்றவை……… எடுத்துக்காட்டாகும்
நாம் மேற்கொண்டுள்ள காரியத்தில் இருந்து நமது கவனம் விலகி நமக்கு தேவையற்ற பயன்படாத தூண்டலின் பால் செல்கின்ற வினையனை……….. என்கிறோம்
கயிறை பாம்பாக எண்ணுவது……… அல்லது……….. என்கிறோம்.
சிக்கலான பொதுமைக் கருத்துக்கு எடுத்துக்காட்டு…….
1. ஒருவனுடைய காட்சி கவன வீச்சு அளந்தறிய கவன வீச்சறி கருவி பயன்படுத்தப்படுகிறது. 2. முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவன வீச்சு 6 அல்லது 7 ஆக இருக்கும்.
புலன் காட்சியை முறைப்படுத்தும் நியதிகள்……
குழந்தைகள் தங்கள் வயதிற்கேற்ப அனுபவங்கள் மூலம் தாமாகவே எல்லாவற்றையும்………… சிறந்த கற்றல் முறையாகும்.
நம் புலன் உணர்ச்சிகளால் நேரடியாக ஏற்படாத மனத்து உருவங்களை அதாவது சாயல்களை பயன்படுத்தி அறிதலை………… எனப்படும்.
"என்னிடம் உடல்நலம் உள்ள சில குழந்தைகளை ஒப்படையுங்கள்; சூழ்நிலையின் உதவி உண்டு அவர்களை பேரறிஞர்களாகவோ, பெரும் குற்றவாளிகளாகவோ உருவாகும் படி செய்து காட்டுகிறேன்" என்று சூளுரைத்தவர்……
வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் நிகழ்ச்சியும் மரபு சூழ்நிலை ஆகிய இரண்டின் இணைந்த செயல்பாட்டிலேயே அமைகிறது என்று கூறியவர்….
ஒருவனுடைய சூழ்நிலை என்பது அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனை சுற்றி இருக்கும் பல்வேறு விதமான………… தொகுப்பாகும்.
ஒருவனது வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் பெரும் பங்கு வகித்து அவன் இன்றைக்கு எப்படி ஆகி இருக்கிறான் என்பதை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக……… திகழ்கிறது.
ஆணின் உயிரணுவான விந்தணுவும், பெண்ணின் கரு முட்டையும் கலந்து கருவுறுதல் நிகழ்ந்து புதிய உயிரணு ஏற்படும்போது 92 குரோமோசோம்களுக்கு பதிலாக 46 குரோமோசோம்கள் அமைகின்றன. இதற்கு….. என்று பெயர்
……. என்பது பயிற்சி, அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவனிடம் ஏற்படக்கூடிய ஓரளவு நிலையான நடத்தை மாற்றத்தை குறிப்பதாகும்.
கற்றலுக்கு ஒரு உந்துதல் அவசியம் என்று கூறுபவர்…..
கற்றலின் வளர்ச்சியை ஒரு வரைபடமாக விளக்குவது கற்றல் வளைகோடு ஆகும். இதனை…….. குறிப்பிடலாம்.
தார்ன்டைகின் கற்றல் விதிகள்……
பயிற்சி விதிக்கு வேறு பெயர்கள்….
ஆக்கநிலையிறுத்த கோட்பாட்டு விதிகள்……. என பாவ்லவ் வெளியிட்டார்.
எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி ______ எனப்படுகிறது.
i) எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தையதாகும். ii) வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் மொழியை வளர்த்தெடுத்தார்கள்; அழகான ஓவியங்களையும் கலைப்பொருட்களையும் உருவாக்கினார்கள். iii) வரலாற்றுக்கு முந்தைய காலச் சமூகங்கள் படிப்பறிவு பெற்றிருந்ததாகக் கருதப்படுகின்றன, iv) வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் பழங்காலம் என்று அழைக்கப்படுகிறது.
கூற்று:- மெசபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர். காரணம் :- அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.
பின்வருவனவற்றுள் மெசபடோமியாவைச் சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை எது?
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாபாரிகளையும், குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது?
(i) பொருள் பரிமாற்றத்துக்கான ஊடகமாக நாணயங்கள் சங்க காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. (ii) மௌரியர் காலத்தில் வட இந்தியாவில் இருந்த சாதாரண மக்கள் பிராகிருத மொழி பேசினார்கள். (iii) ரோமானிய ஆவணமான வியன்னா பாப்பிரஸ் முசிறி உடனான வணிகத்தைக் குறிப்பிடுகிறது. (iv) தமிழ் இலக்கண நூலான பத்துப்பாட்டில் திணைக்குறித்த கருத்து இடம்பெற்றுள்ளது.
கூற்று : பௌத்த மதம் இந்தியாவில் இருந்து சீனாவிற்குச் சென்றது. காரணம் : சீனாவில் தொடக்கக் காலத்தில் குடியேறிய இந்தியர்கள் பௌத்த மதத்தை பின்பற்றியவர்கள்.
2015 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தவர்களில் கல்வியறிவற்றோரின் சதவீதம்………..
‘கான்டீட்’ என்ற நூல் ………… ஆல் எழுதப்பட்டது.
ஒரு 10 வயது பையன் கடையில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் – எந்த உரிமையைப் பயன்படுத்தி அவனை மீட்பாய்?
இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மொத்தம் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது?
உள்ளாட்சி அமைப்பின் அடிப்படை அலகாக சுயாட்சி பெற்ற கிராமக்குழுக்கள் பண்டையக்காலத்தில் இருந்ததாக எந்த நூல் கூறுகிறது?
இந்தியாவில் மக்களாட்சி எத்தனை முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகிறது?
NOTA-வை அறிமுகப்படுத்திய 14வது நாடு எது?
கீழ்க்கண்டவற்றுள் எது உயிரற்ற கோளம் ஆகும்? I. வளிக்கோளம் II. பாறைக்கோளம் III. நீர்க்கோளம்
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? கூற்று 1 – புவி மேலோடு திடமாகவும், இறுக்கமாகவும் உள்ளது. கூற்று 2 – கடலடி தளத்தை விட கண்டப் பகுதிகளில் உள்ள புவிமேலோடானது அதிக தடிமனுடன் காணப்படுகிறது.
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? I. புற செயல்முறைகள் சூரிய சக்தி மற்றும் புவி ஈர்ப்பு விசையால் இயக்கப்படுகின்றன. II. அக செயல்முறைகள் புவியின் உட்புற வெப்பத்தால் இயக்கப்படுகின்றன.
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? கூற்று 1 – புவியின் கருப பகுதி நைஃப் (NIFE) என அழைக்கப்படுகிறது. கூற்று 2 – கருவ பகுதியின் உட்பகுதி திரவநிலையிலும், வெளிப்பகுதி திடநிலையிலும் உள்ளது.
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? I. நீரானது நீர்கொள் பாறைகள் வழியாக ஊடுருவி சென்று நிலத்தின் அடியில் சேமிக்கப்படுவது, நிலத்தடி நீர் என்று அழைக்கப்படுகிறது. II. நிலத்தின் அடிப்பகுதியில் உள்ள நீரின் மேல் மட்டநிலையே நிலத்தடி நீர்மட்டம் எனப்படுகிறது.
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு ⅰ) முதல்நிலை நுகர்வோர் – ஆந்தை, முதலை ⅱ) இரண்டாம் நிலை நுகர்வோர் – வரிக்குதிரை, ஆடு ⅲ) மூன்றாம் நிலை நுகர்வோர் – ஆந்தை, முதலை
எகிப்தினை நைல் நதியின் நன்கொடை என்றவர்
அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆங்கிலேய காலனி
எத்தியோபியா இத்தாலியை எந்த போரில் தோற்கடித்தது
சிலேட்டரை அமெரிக்க தொழில் புரட்சியின் தந்தை என அழைத்தவர்
____ காலத்திலிருந்த உள்ளாட்சி அமைப்பு பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது
ஷெர்ஷா சூரி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வெள்ளி நாணயத்தின் எடை
செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுபவை
பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்ற கிரேக்க நகர அரசு
மனித வள மேம்பாட்டு குறியீடு கணக்கில் பின்வரும் எந்த பரிமாணத்தை எடுத்துக் கொள்ளவில்லை
இந்தியாவில் அதிக பட்சம் சூரிய ஆற்றல் உற்பத்தி செய்யும் மாநிலம்
பின்வரும் இம்மாநிலத்தின் கல்வியறிவு தேசிய கல்வி அறிவு விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது
AN UNCERTAIN GLORY என்ற புத்தகத்தை எழுதியவர்
முதன்முதலில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை உருவாக்கிய டெல்லி சுல்தான்
இந்தியாவில் அதிக அளவில் சூரிய மின்தகடு அமைப்பு கொண்ட மாநிலம்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு
உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடு
இந்தியா____ மக்கள் ஆட்சி முறையினை கொண்ட நாடாகும்
குடியரசு தலைவர் ராஜ்ய சபைக்கு எத்தனை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்
நோட்டா முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
___- கான நோபல் பரிசு கைலாஷ் சத்யார்த்தி மற்றும் மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது
தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
73 மற்றும் 74-வது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி ஆட்சி கலைக்கப்பட்ட எத்தனை மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்
தாமஸ் பெயின் எழுதிய புகழ் வாய்ந்த நூல்
பிரான்சில் அரச சர்வாதிகாரத்தின் சின்னமாக இருந்தது எது
பாஸ்டன் தேநீர் விருந்து நடைபெற்ற ஆண்டு
இறந்தவர்களை முறையாக புதைக்கும் வழக்கத்தை கொண்டிருந்தவர்கள்
லாஸ்கா பாறை ஓவியங்கள் இங்கு காணப்படுகிறது
வேளாண்மை மற்றும் விலங்குகளை பழக்கப்படுத்துவது தொடங்கிய காலகட்டம்
சிலேட்டரை அமெரிக்க தொழில் புரட்சியின் தந்தை என அழைத்தவர்
பிரான்சிஸ் லைட் எந்த தீவு பற்றி ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்
கடினப் பாறைகள் காற்றின் அரிப்புக்கு உட்படாமல் சுற்றியிருக்கும் பகுதியைவிட தனித்து உயர்ந்து காணப்படுவது
அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு
தென் அரைக்கோளம்___% நிலப்பரப்பை கொண்டுள்ளது
இந்தியாவின் முதல் நீர் மின் நிலையம் டார்ஜிலிங்கில் நிறுவப்பட்ட ஆண்டு
பின்வருவனவற்றில் சிறந்த மீன்பிடி தளம் எது?
உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படும் நாள்
புவி உச்சி மாநாடு நடைபெற்ற இடம்
இந்திய அரசியலமைப்பு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு
ஆற்றல் கூறுகள் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு ⅰ) உயிர்க்கோளத்தில் வாழும் அனைத்து உயிரினங்களும் தம் பணியினைச் செய்வதற்கும், ஓர் ஆற்றலை மற்றோர் ஆற்றலாக மாற்றுவதற்கும் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. ⅱ) சூழ்நிலை மண்டலத்தில் உள்ள பல்வேறு கூறுகளின் வழியாக, சூரிய ஆற்றல் பிற ஆற்றல் வடிவங்களாக மாற்றப்படுகிறது. ⅲ) சூழ்நிலை மண்டலத்தில் ஆற்றல் ஓட்டத்தில் உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள் மற்றும் சிதைப்போர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
ஆழிப்பேரலையானது 10 – 30 மீட்டர் உயரத்தில் மணிக்கு _________ கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.