TET PAPER-02 தேர்வில் 30 நாட்களில் வெற்றி பெறுவது எப்படி?

0
719

TET PAPER-02 தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?

டெட் தேர்வு தாள்-02 தேர்வுக்கான உத்தேச தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 30 நாட்களே உள்ள நிலையில் இந்த தேர்வுக்கு முழுமையாக தயார் செய்து வெற்றி பெற முடியுமா என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். அந்த எண்ணத்தை முதலில் தூக்கி எறியுங்கள். 30 நாட்களில் வெற்றி பெறுவதற்கான எளிமையான முறையை உங்களுக்கு இங்கு வழங்குகிறோம்..

பள்ளி பாட புத்தகத்தை கொண்டு தேர்வுக்கு தயாராகிறவர்கள் தான் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள் அதே நேரத்தில் 30 நாட்கள் உள்ள நிலையில் இனி பாட புத்தகத்தை கையில் எடுத்தால் ஏதாவது ஒரு வகுப்பை மட்டுமே நம்மால் திருப்தியாக படிக்க முடியும்.. ஆதலால் நாங்கள் சொல்லும் இந்த வழிமுறையை பயன்படுத்துங்கள்.

👉 முதலில் அனைத்து பாடங்களுக்கான book back வினாக்களை படியுங்கள்.

👉 பின்னர் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் don, sura, dolphin கையேடுகளில் book back வினாக்களுக்கு அடுத்து கூடுதல் வினாக்கள் வழங்கப்பட்டிருக்கும். அந்த வினாக்கள் அனைத்தும் மிகவும் தரமானதாக இருக்கும்.அந்த கையேடுகளில் ஏதாவது ஒரு கையேடு பயன்படுத்தி அதில் உள்ள கூடுதல் வினாக்களை படித்தாலே கிட்டத்தட்ட 75% பாட புத்தகம் படித்தது போல தான்.

👉 வகுப்பு வாரியாக அந்த வினாக்களை படித்து விட்டு நமது தமிழ் மடல் வழங்கியுள்ள இலவச ஆன்லைன் தேர்வுகளில் பங்கு பெற்றாலே நிச்சயம் தேர்ச்சி பெற்று விடலாம்.

👉 நமது தமிழ் மடல் இணையம் நடத்தும் இலவச ஆன்லைன் தேர்வு தொகுப்பில் இணைந்து பயன்பெறுங்கள்(JANUARY-05_JANUARY-31) –CLICK HERE

🔥🔥🔥 TET PAPER-02 தேர்வர்களுக்காக இதுவரை நமது தமிழ் மடல் இணையம் வழங்கிய இலவச ஆன்லைன் தேர்வுகளை தொகுத்து வழங்கியுள்ளோம். இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், உளவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இருந்து 15000 வினாக்கள் அடங்கியுள்ளது.👇👇👇👇

CLICK HERE

🔥 TET தேர்வர்களுக்கு அக்டோபர் 18 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை தமிழ் மடல் நடத்திய 66 இலவச ஆன்லைன் தேர்வுகள் தொகுத்து கீழே வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடப் பகுதியில் இருந்து தமிழ் தேர்வுகள்(20),அறிவியல் தேர்வுகள் (23),சமூக அறிவியல் தேர்வுகள் (23) வழங்கப்பட்டுள்ளது.அதில் மொத்தம் 3300 வினாக்கள் அடங்கியுள்ளது👇👇👇

CLICK HERE

கட்டண தேர்வு தொகுப்பில் பங்கு பெற- CLICK HERE