1.
பின்வருவனவற்றில் தவறானது எது?
2.
அடுக்கிய கோடி பெறினும் குன்றுவ செய்யாதவர்
3.
"வந்தான் மன்னன்" என்னும் தொடர்
4.
திமில் உடன் கூடிய காளை ஒன்றை அடக்க முயல்வது போன்ற ஓவியம் எங்கு உள்ளது?
5.
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க. 1) தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று புகழப்பட்டவர் தந்தை பெரியார். 2) தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டம் தெற்காசிய கூட்டமைப்பால் ஈ வெ ரா-க்கு வழங்கப்பட்டது
6.
பெண் யானையை குறிக்கும் சொல்
7.
பின்வருவனவற்றில் முற்றியலுகரத்திற்கான எடுத்துக்காட்டு
8.
ஐம்பெருங்குழு, எண்பேராயம் சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
9.
பின்வருவனவற்றில் வேற்றுமைத்தொகை இலக்கணக்குறிப்பாக வரும் சொல்
10.
"பட்டினத்தார் பாராட்டிய மூவர்" என்ற நூலை எழுதியவர்
11.
பின்வருவனவற்றில் தவறான கூற்று எது?
12.
சாரதா சட்டம் எதற்காகக் கொண்டு வரப்பட்டது?
13.
சாகித்திய அகாதமி பரிசு பெற்ற கல்யாண்ஜியின் நூல் எது?
14.
தொல்காப்பியர் ஆகுபெயர்களை ___ ஆகவும், நன்னூலார்___ ஆகவும் இலக்கணம் வகுத்துள்ளனர்
15.
மதுரைக்காஞ்சி பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
16.
பொருந்தாததை தேர்ந்தெடு
17.
சரியான கூற்றினை தேர்ந்தெடு 1) காரி என்பது இயற்பெயராகும் 2) ஆசான் என்பது மரபின் அடிப்படையில் அமைந்த பெயர்
18.
யசோதர காவியம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
19.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் ^ பொய்யா விளக்கே விளக்கு- இக்குறட்பாவில் இடம்பெறும் அணி
20.
செப்புத் திருமேனிகளின் பொற்காலமாக கருதப்படுவது
21.
பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்துவிடும் நிலப்பகுதி
22.
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு. இக்குறட்பாவில் பயின்று வராத தொடைநயம் எது?
23.
கிரேக்க மொழியில் சீரோ கிராபி என்பது
24.
தமிழக மக்களை வைத்து போராடிய நேதாஜியை கண்டு கோபம் கொண்ட ஆங்கில பிரதமர்
25.
இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் என்று கூறும் நூல்
26.
கீழ்கண்டவற்றுள் வல்லினம் மிகும் அடிப்படையில் வேறுபட்டது எது?
27.
ஒன்று பெற்றால் ஒளிமயம் என்பது இதற்கு எடுத்துக்காட்டாகும்
28.
முத்தொள்ளாயிரம் பற்றிய கூற்றுகளில் சரியானது எது?
29.
சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள்
30.
நண்டு, தும்பி, வண்டு ஆகியவை____ உயிரினங்கள்
31.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
32.
தமிழில் ஏறத்தாழ எத்தனை துணைவினைகள் உள்ளன?
33.
"பக்திச் சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி வலவ" என யார் யாரை போற்றியது?
34.
திணை,பால், இடம், காலம் காட்டும் விகுதிகளை பெற்று வரும் வினை
35.
வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது
36.
பூட்கையில்லோன் யாக்கை போல- இத்தொடரில் பூட்கை என்பதன் பொருள்
37.
குறுந்தொகை பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
38.
ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடும் சிற்றிலக்கியம்
39.
உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுவது
41.
"நிகரிலா காப்பிய பூவனங்கள் உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்" என்றவர்
42.
தவறான இலக்கணகுறிப்பை தேர்ந்தெடு
43.
உம்மைத்தொகை அமைந்துள்ள சொல் எது?
44.
இந்திய தேசிய ராணுவம் மணிப்பூர் பகுதியில் கொடியேற்றிய இடம்
45.
பின்வரும் கருத்துக்களில் மணிமேகலை நூல் கூறும் கருத்து
46.
ந.பிச்சமூர்த்தி அவர்கள் எழுதிய முதல் சிறுகதை எது?
47.
ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள் ஆவார்?
48.
யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்
49.
பொருந்தாத இணையைக் தேர்ந்தெடு
51.
சாகித்திய அகாதமி விருது பெற்ற ஜானகிராமனின் நூல் எது?
52.
சொற்பொருள் பின்வருநிலையணி என்பது
53.
வேற்றுமை உருபுகள் உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
54.
தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தோன்றியவை
55.
வான் மிசை என்பதன் இலக்கணக்குறிப்பு
57.
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
58.
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
59.
பற்பசை என்பது எவ்வகை புணர்ச்சி
60.
உற்றறிவதுவே -பிரித்தெழுதுக
61.
பின்வருவனவற்றில் வல்லினம் மிகா இடங்களில் வேறுபட்டது எது?
63.
யாருடைய வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் புலவர் குழந்தை திருக்குறளுக்கு உரை எழுதினார்
64.
பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ என்று முழங்கியவர்
65.
உவமை, உவமேயம் இரண்டும் ஒன்று என வருவது
66.
கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
67.
ஒளியின் அழைப்பு என்ற புதுக் கவிதையின் ஆசிரியர்
68.
குறுந்தொகையை பதிப்பித்தவர்
69.
நன்று என்பதன் இலக்கணக்குறிப்பு தருக
70.
வண்ணதாசனுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
71.
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்
72.
உவமானம்,உவமேயம் இவற்றிற்கிடையில் உருபு மறைந்து வருவது
73.
தமிழ் விடு தூது இல் அமைந்துள்ள கண்ணிகளின் எண்ணிக்கை
74.
பொருந்தாத இணையைக் தேர்ந்தெடு
75.
ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே- இவ்வடிகளில் அதனோடு என்பது எதைக் குறிக்கிறது?