TET PAPER-01 NORMALIZATION செய்வார்களா?

0
822

TET PAPER-01 NORMALIZATION செய்வார்களா?

TN TET PAPER-01 தகுதி தேர்வு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வர்கள் அனைவருக்கும் PG TRB தேர்வினை போல NORMALIZATION செய்வார்களா என்ற சந்தேகம் இருந்து வருகிறது. அதைப் பற்றிய முழு விபரங்களை காணொளியாக தொகுத்து கீழே வழங்கப்பட்டுள்ளது

கீழே உள்ள CLICK HERE பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள்

CLICK HERE