1.
டியூட்ரியம் உட்கருவில் இருப்பவை
2.
ஆர்த்தோ பாரா ஹைடிரஜனை கண்டு பிடித்தவர்
3.
டெளன்ஸ் முறை எதைத் தயாரிக்கப் பயன்படுகிறது?
4.
அயனி ஹைட்ரைடுகளை உருவாக்குபவை
5.
ஹைட்ரஜன் என்பது ___ கொண்ட ஒரு எளிய அணுவாகும்
6.
நல்லியல்பு பண்பில் இருந்து அதிக விலக்கம் அடையும் வாயு
7.
கார உலோக ஹேலைடுகளின் அயனி தன்மையின் ஏறுவரிசை
8.
சிலை செய்வதற்கான வார்ப்புகள் செய்ய பயன்படும் சேர்மம்
9.
நீரின் கடினத் தன்மையை பருமனறி பகுப்பாய்வின் மூலம் தீர்மானிக்க பயன்படும் காரணி
10.
மத்தாப்பு தொழிலில் பயன்படும் தனிமம்?
11.
டியூட்ரியத்தில் உள்ள நியூட்ரான்கள் எண்ணிக்கை
12.
காஸ்ட்னர் முறையில் உருகிய___ மின்னாற்பகுக்கப்பட்டு சோடியம் பிரித்தெடுக்கப்படுகிறது
13.
ஒரு காலியாக உள்ள கலனில் 298kயில் சம எடையுள்ள மீத்தேன் மற்றும் ஆக்ஸிஜன் நிரப்பப்படுகின்றன. மொத்த அழுத்தத்தில் ஆக்சிஜன் மூலக்கூறு கொடுக்க மறுத்த பின்னம்
14.
மலமிளக்கியாக பயன்படுவது?
15.
இயல்பு வாயுக்கள் குறிப்பிட்ட அழுத்த வரம்பில் நல்லியல்பு வாயுக்களாக நடக்கும் வெப்பநிலை
16.
சுட்ட சுண்ணாம்பு என்பது?
17.
ஹைடிரஜன் பெராக்சைடு _________ என்பவரால் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது
18.
ஒரு மீனின் உடலில் அதன் மொத்த உடல் நிறையில் 1.2g ஹைட்ரஜன் உள்ளது. அனைத்து ஹைட்ரஜனும் ட்யூட்ரியத்தால் பதிலீடு செய்யப்படும்போது மீனின் நிறை அதிகரிப்பு
19.
புன்சன் சுடரில் இந்த உப்பினை காட்டும்போது ஆப்பிள் பச்சை நிறம் உருவாகிறது
20.
வானியல் ஆய்வு மையங்களில் உபயோகப்படுத்தப்படும் அதிக வெப்ப பலூன்களின் பயன்பாடு இவ்விதியின் அடிப்படையில் அமைகிறது
21.
காரமண் உலோகங்கள் __________
22.
சுடரில் பேரியம் ________ நிறத்தை தரும்.
23.
ஒரு மோல் அமிலம் கலந்த KMnO4யை நிறம் இழக்கச் செய்ய தேவைப்படும் H2O2ன் மோல்களின் எண்ணிக்கை
24.
கால்சியம் பெட்ரோலியத்திலிருந்து எதை நீக்க பயன்படுகிறது?
26.
அறை வெப்பநிலையில் சாதாரண ஹைட்ரஜனில் உள்ளவை?
27.
கடல் நீரில் அதிக அளவில் கரைந்துள்ள மூன்றாவது தனிமம்
28.
தவறான கூற்றை கண்டறியவும்
29.
டியூட்டிரியம் ஆக்ஸினனோடு சேர்ந்து கொடுப்பது?
30.
லித்தியம் எதனுடன் மூலைவிட்ட தொடர்புடையது
31.
சோடியம் ஹைட்ராக்சைடு தயாரிக்கப்படும் கேஸ்ட்னர் - கெல்னர் கலனில்
32.
எச்சேர்மத்தில் ஹைட்ரஜன் எதிர்மின் ஆக்சிஜனேற்றியாக செயல்படுகிறது ?
33.
எதனை பொறுத்து வாயு மாறிலியின் மதிப்பு அமையும்?
34.
சோடியம் ரசக் கலவையின் பயன்?
35.
H2O மற்றும் H2O2 மூலக்கூறுகளில் உள்ள ஆக்சிஜன் அணுவின் இன கலப்பாதல் முறையே
36.
நீரின் கடினத் தன்மைக்குக் காரணம் அதில் கரைந்துள்ள கீழ்கண்ட மாசுக்களால்
37.
ஹைட்ரஜனின் கதிரியக்க ஐசோடோப்பு?
38.
அணுக்கரு உலகில் மட்டாக்கியாக (Moderator) பயன்படும் பொருள்
39.
ஜிப்சத்தின் வாய்ப்பாடு
40.
புன்சன் சுவாலையில் வெப்பப்படுத்தும் போது லித்தியம் கொடுக்கும் நிறம்
41.
நியூட்ரான் இல்லாத தனிமம்
42.
நீரின் கடினத் தன்மையை மென்மையாக பயன்படும் சியோலேட் ஆனது நீரேற்றமடைந்த
43.
கனநீரை கண்டுபிடித்தவர்?
44.
ஒரு தனிமம் எளிதாக எலக்ட்ரானை எளிதாக இழந்தால் அது ___________ தன்மையுடையது
45.
"Blue John" என அழைக்கப்படும் சேர்மம்