1.
இந்தியா மற்றும் விஜய முதலான இதழ்களில் நடத்தை விடுதலைப் போருக்கு வித்திட்டவர் யார்?
3.
சந்தக்கவிமணி எத்தனை சிற்றிலக்கிய நூல்களை படைத்துள்ளார்?
4.
மதுரைக்காஞ்சி எந்த நூல்களுள் ஒன்று?
5.
காலன் என்ற சொலின் பொருள்?
6.
திருத்தமான இலக்கிய நடையில் அமைந்த மொழி எது?
7.
எளிமையான உரிமைகளை எடுத்துக் காட்டி உயர்ந்த நீதியினை சொல்லும் நூல் எது?
8.
புலவர் பாடிய பாடல்களின் தொகுப்பு எந்த நூலாக கூறப்படுகிறது?
9.
புகழ் என்னும் சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல்?
10.
தெள்ளமுது என்பதன் இலக்கணக்குறிப்பு
11.
உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை தொடங்கியவர் யார்?
12.
சந்தக்கவிமணி என்று அழைக்கப்படுபவர் யார்?
13.
கனிச்சாறு என்னும் நூலை இயற்றியவர் யார்?
14.
மூதுரையில் உள்ள பாடல்கள் அனைத்தும் ___________
15.
பரஞ்சோதி முனிவர் எங்கு பிறந்தார்?
16.
வாணிதாசனுக்கு செவாலியர் விருது என்பது எந்த அரசால் வழங்கப்பட்டது?
17.
நட்டல் என்பதன் பொருள்?
18.
உரைநடையின் அணிகலன்கள் என்னும் கட்டுரையை எழுதியவர் யார்?
19.
நெறி என்னும் சொல்லின் பொருள்
20.
கோடை என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்றுள்ள நூல் எது?
21.
மதுரை பதிற்றுப் பத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர்?
22.
பஞ்சக் கும்மிகள் என்ற நூலை தொகுத்தவர் யார்?
23.
நிலைபெற்ற சிலை எனும் நூலின் ஆசிரியர்_______
24.
எதிர்பாராத முத்தம் என்னும் நூலின் ஆசிரியர்?
25.
சம்பிரமுடன் என்ற சொல்லின் பொருள்?
26.
கிழவனும் கடலும் என்னும் ஆங்கில புத்தகத்தின் ஆசிரியர்?
27.
எனக்கு போக மனமில்லை என்றும் என் மனவெளியில் அப்படியே நிற்கட்டும் அந்த மரம் கவிதையை எழுதியவர் யார்?
28.
பணிநிலம் என்பதன் பொருள் ?
29.
கந்தம் என்பதன் பொருள் ?
30.
கவிஞர் தமிழ்ஒளி பிறந்த ஊர்
31.
வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் என்ற பாடலை பாடியவர் யார்?
32.
மரம் பாட வந்த மறவன் எனம் பாரதிதாசனால் புகழாரம் சூட்டப்பட்டவர் யார்?
33.
போர் தீவிரமான செயல்களைக் குறிக்கும் குணம்_______
34.
கனிச்சாறு என்னும் நூலை இயற்றியவர்?
35.
காலமும் இலக்கணக்குறிப்பு
36.
வீராயி என்னும் நூலின் ஆசிரியர்?
37.
மொழிக்குரிய ஒழுங்கு முறை எது?
38.
செஞ்சொல் என்ற சொல்லின் பொருள்?
39.
உபகாரி என்பதன் பொருள்?
40.
சேக்கிழார் யாருடைய அவையில் முதன்மை அமைச்சராக இருந்தார்?
41.
இசையமுது எனும் நூலின் ஆசிரியர் ?
42.
புலவருக்காக தன் தலையை தரத் துணிந்தவன்
43.
தமிழ் கும்மி என்ற பாடலை இயற்றியவர் ?
44.
மழையும் புயலும் என்னும் நூலின் ஆசிரியர்?
45.
தமிழ்விடு தூது இல் உள்ள கன்னிகளின் எண்ணிக்கை______
46.
ஏந்தி என்பதன் இலக்கணக்குறிப்பு?
47.
கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட நீர் அரண்_____
49.
ஈரோடு தமிழன்பனின் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல் எது?