TNTET PSYCHOLOGY UNIT 10

    0
    309

    Welcome to your TNTET PSYCHOLOGY UNIT 10

    1. "வழிகாட்டுதலின் நோக்கம், ஒருவன் தனக்கு தேவையானவற்றை புத்திசாலித்தனமாக தேர்வுசெய்யவும், நடத்தையினை பெறவும், வாழ்வின் இக்கட்டான தருணங்களில் தான் செய்ய வேண்டியவை யாவை என்பதை புரிந்துகொண்டு செயலாற்றவும் உதவி செய்து, சுய நெறிப்படுத்துதல் என்னும் ஆற்றலை தொடர்ந்து பெற்ற செய்தலே ஆகும்" என்று கூறியவர்

    2. " எல்லாம் வழிகாட்டலின் அடிப்படைக் கருத்தும், திறன் மிக்கவர் பிறருக்கு வழிகாட்டி, அவரை தன் வாழ்வு வளம் பெற வாழ்க்கைக் கண்ணோட்டத்தை தானே உருவாக்கிக் கொள்ள செய்து, அதற்கேற்றவாறு முடிவுகளை எடுத்து, செயல்படுத்தவும் உதவிடுதல் என்பதே வழிகாட்டல் ஆகும்"

    3. வழிகாட்டுதலில் பல வகைகள் இருந்த போதிலும் மூன்று மிக முக்கியமானவை...

    4. மாணாக்கர் அது அனைத்து விவரங்களையும் சேகரித்து வைத்து கற்கும் முறையில் மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தும் எதிர் படக்கூடிய இடர்பாடுகளை முன்கூட்டியே அறிந்து அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள மாணவர்களை தயார் செய்வதிலும் உதவுபவர்........

    5. தொழில் தேர்வு வழிகாட்டுதலில், ......... பெரும் பங்கு வகிக்கின்றன.

    6. மாணாக்கர்கள் அது குடும்ப சூழ்நிலை சிலபோது சரியாக அமையாது இருந்தாள் அவர்களது வாழ்க்கையில் பல பிரச்சினைகளும் போராட்டங்களும் எழுந்து அவர்களிடையே........... தோற்றுவிக்கக் கூடும்.

    7. மாணவனை பற்றிய அனைத்து செய்திகளையும் சேகரித்து உடனுக்குடன் பதிவு செய்தல் வேண்டும். ஒவ்வொரு மாணவனது.......... அவனை படம் பிடித்துக் காட்டுவது போல் அவனைப் பற்றிய எல்லா செய்திகளையும் தருவதாய் இருத்தல் வேண்டும்.

    8. மாணவனது உயரம், எடை, உடல் வலு, உடல்நலம், கல்வி அடைவு, உளநலம், விருப்பம், ஆர்வம், நாட்டங்கள், மனப்பான்மைகள், துல்லியமாக எதையும் செய்யும் ஆற்றல், விடாமுயற்சி, துணிகரம், குடும்ப சூழல் போன்ற பல்வேறு விவரங்களை திரட்டி ஆராய்ந்து முடிவுக்கு வருதல்..,........ ஆகும்.

    9. ஒரு சிறப்பு பயிற்சி பெற்ற அறிவுரை பகர்பவர், தனிப்பட்ட மாணவருக்காக நடத்தும் தனி பேட்டி முறை.........

    10. நியூசம் என்பவரின் கருத்துப்படி அறிவுரை பகர்தல் இடம்பெறும் படிநிலைகள்.......

    11. அறிவுரை பகர்தல் இல் பின்பற்றப்படும் மூன்று முக்கிய வழிமுறைகளில் இல்லாதவை

    12. நேரடி அறிவுரை பகர்தல் முறையின் படிகள்........

    13. மறைமுக அறிவுரை பகர்தல் முறையை பிரபலப்படுத்தியவர்.....

    14. அறிவுரை அளிப்பவர் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வை கூறுவதில்லை, அறிவுரை பெறுபவர் தானே தீர்வு காணக்கூடிய வகையில், உகந்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்து இலக்கை எட்டுவதில் துணை புரிகிறார். இம்முறைக்கு பெயர்......

    15. அறிவுரை பெறுதல் என்ற நிகழ்வுக்கு உட்பட்ட பின்னர் அறிவுரை பெற்றவரே நலத்தை மேம்படுத்துவதுடன் ஆளுமை வளர்ச்சியில் இசைவு தன்மை அதிகரிக்கிறது. அதனால்தான் மெய் சாரா அல்லது மறைமுக அறிவுரை பகர்தலை......... என்று வர்ணிக்கின்றனர்.

    16. ........ என்பவர் சமரச முறை அறிவுரை பகர்தல் இல் தேர்ச்சி பெற்று பிரபலப்படுத்தினார்.

    17. பிரச்சினையை தாமே தீர்த்துக் கொள்ள இயலாத நிலையில் உள்ள தனிநபருக்கு பயிற்சி பெற்ற ஒருவர் நேரடி தொடர்பு உண்டு ஆற்றுப் படுத்துவதோடு பிரச்சினைக்குரிய தீர்வை அடைய செய்ய உதவுதல்........ முறையாகும்

    18. தனிநபருக்கு அறிவுரை வழங்குதல் என்னும் உத்தியில் ........ முறைகள் இடம் பெறுகின்றன

    19. நான்கு முதல் ஆறு பேர் வரை உள்ள சிறு குழுவினர் தங்களது போது பிரச்சினைகளை பற்றி விவாதித்து ஆற்றுப்படுத்தி கொள்ளும் செயல்பாடுகள்........... எனப்படும்

    20. அறிவுரை பகர்தல் என்பதைவிட வழிகாட்டுதல் என்பது விரிவானது, பரந்துபட்டது. .......... என்பவரின் கருத்துப்படி, மாணவர்களின் வளர்ச்சிக்கு தேவையான பல்வகை பணிகளின் தொகுப்பே வழிகாட்டுதலாகும்.

    21. நடத்தை பிரச்சினை உடையோரை இனம் காணுதல் முறை.....

    22. ........% குழந்தைகள் நுண்ணறிவு ஈவில் 130 க்கும் மேற்பட்டு, அறிவு திறமையில் உயர்ந்து காணப்படுவர்.

    23. பொது ஆற்றல் மிக்க குழந்தைகள் மற்றும் இசைக்கலை போன்ற குறிப்பிட்ட துறைகளில் நீ பெற்ற குழந்தைகள் என......... குழந்தைகளை இரு வகைகளாக பிரிக்கலாம்

    24. மீத்திற குழந்தைகளுக்குரிய கல்வி முறைகள் .........

    25. கல்வியில் பின் தங்கியோர்களது நுண்ணறிவு ஈவு........ இருக்கும்

    26. பள்ளி பாடங்களில் சாதாரண நிலையினின்றும் இரண்டு ஆண்டுகள் தாமதித்த நிலையில் இருக்கும் மாணவர்களை கையில் பிடிபட்டவர்கள் எனலாம் என்று கூறிய உளவியல் அறிஞர்.......

    27. கல்வியில் என்பது மாணவனது அடைவு வயதுக்கும்......... உள்ள விகிதமாகும்.

    28. ற்பட்டை குழந்தைகளின் நிலைக்கு காரணங்களை கண்டுபிடித்து உதவ பள்ளிகளில்.......... நிறுவப்பட வேண்டும்

    29. உயர் அறிவினை பெற்று இருந்தும் குறைந்த கல்வித் தேர்ச்சி பெற்று திகழ்தலை ....... என்று அழைக்கிறோம்.

    30. திறமைக்கேற்ற சாதனை அடைவு இல்லாத குழந்தைகளின் நுண்ணறிவு ஈவு.....

    31. திறமை இருந்தும் குறை சாதனை உடையோரை தோற்றுவிப்பதற்கான காரணிகள்......

    32. வாசித்தல் எழுதுதல் கணக்குப் போடுதல் போன்ற கற்றலில் குறைபாடு கொண்ட குழந்தைகளை......... என்று கூறுவர்.

    33. கற்கும் திறமை குறைவான குழந்தைகளின் எண்ணிக்கையானது, பள்ளி செல்லும் குழந்தைகளில் ஏறத்தாழ......... % இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

    34........... ஒரு தனிப்பட்ட மாணவரை மையமாக வைத்து அவரின் தனிப்பட்ட பிரச்சினையை மையமாக வைத்து திகழ்கிறது.

    35. வழிகாட்டல் என்ற நிகழ்வின் ஓர் உத்தி.......... ஆகும்.

    36. சொந்த பிரச்சினைகளை தீர்த்து வைக்க உதவுதல்........ எனப்படும்

    37. நெறிப்படுத்தும் அறிவுரைப் பகர்தல் முறையில்....... என்பவர் வல்லமை மிக்கவர்

    38. பொதுநிலை அறிவுரை பகர்தல் என்பது........

    39. பள்ளிகளில் நிர்வகிக்கப்படும் மாணவர்........... களை ஆராயும்போது சென்ற ஆண்டு வரை பள்ளி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்துள்ள மாணவர்களில் சிலர் இவ்வாண்டு தொடர்ந்து மிகக் குறைவான மதிப்பெண்களை பெறுவது தெரியவந்தால் அத்தகையோருக்கு ஆசிரியர் தனி கவனம் செலுத்துவதோடு அறிவுரை பெரிதுவக்கும் பரிந்துரைக்க வேண்டும்.

    40. குறை சாதனை உடையோரை தோற்றுவிப்பதற்கான காரணிகளில் இல்லாதது

    41. ஆற்றல் வழி வகைப்படுத்துதல் முறை, துரித பிரிவு மாற்றல் முறை, பாடத்திட்டத்தை அதிகரிக்கும் முறை, ஆற்றல் மிக்க மாணவர்களை கண்டறியும் தேர்வுகள் போன்ற கல்வி முறைகள் அளிக்கப்பட வேண்டிய மாணவர்கள்........

    42. தீவிர மனவெழுச்சியை மற்றும் நடத்தை பிரச்சினை உடையோருக்கு........ மட்டுமே பயன் விளைவிக்கும்.

    43. அறிவுரை பகர்பவர், தன்னை நாடி வருபவர்கள் தன்மை அவரது கோளாறின் தன்னை ஆகியவற்றிற்கேற்ப தான் செயல்பட வேண்டிய அணுகுமுறையை தேர்ந்தெடுக்கிறார். பின்பு பிரச்சினைக்கு உரிய தீர்வை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அறிவுரை பெரும் அவரிடமே விட்டு விடுகிறார். இம்முறைக்கு பெயர்.........

    44. நெறி சார்ந்த முறை என்பது.......

    Add description here!

    45. பொது இணைப்பு முறை அறிவுரை பகர்தல் என்பது........

    46. அறிவுரை அளிப்பவர், தன்னை நாடி வந்த அவரின் உளக் கிடக்கைகளை தங்கு தடையின்றி வெளிப்படுத்த ஊக்கப்படுத்துதல்.......

    47. பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உரிய வழிவகைகளை அறிவுரை பெறுபவர் வெளியிடும் போது அவற்றின் சாதக பாதகங்களை தெளிவுபடுத்துதல்....

    48. அறிவுரை பகர்தல் என்பது....

    49. ஒவ்வொரு மாணவனது ........ அவனை படம் பிடித்துக் காட்டுவது போல் அவனைப் பற்றி எல்லா செய்திகளையும் தருவதாய் இருத்தல் வேண்டும்.

    50. பள்ளியில்.......... அமைத்தல் வேண்டும்