1.
பூமத்திய ரேகையை கடந்த முதல் மாலூமி யார்
2.
பசிபிக் பெருங்கடல் என பெயரிட்டவர்
3.
தொண்ணூற்றைந்து கொள்கைகள்-களை எழுதியவர் யார்
4.
தாமஸ் பெயின் எழுதிய புகழ் வாய்ந்த நூல்
5.
பிரெஞ்சு புரட்சியின் முன்னோடியாக வாஷிங்டன் உடன் கூட்டு சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர்
6.
பிரான்சில் அரச சர்வாதிகாரத்தின் சின்னமாக இருந்தது எது
7.
எந்த ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கையின்படி அமெரிக்க சுதந்திர அமைதி போர் முடிவுக்கு வந்தது
8.
சமூக ஒப்பந்தம் என்ற நூலை எழுதியவர்
9.
சட்டத்தின் சாரம் என்னும் நூலை எழுதியவர்
10.
செலவாணி சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
11.
பிரெஞ்சு புரட்சி வெடித்த ஆண்டு
12.
1775 ஆம் ஆண்டு இரண்டாவது கண்டங்களின் மாநாடு கூடிய இடம்
13.
நியூ ஆம்ஸ்டர்டாம் என்ற பெயரில் நகரத்தை உருவாக்கியவர்கள்
14.
பிரான்சில் திருச்சபை வசூலித்த வரியின் பெயர் என்ன
15.
முதல் ரோம பேரரசர் யார்
16.
கிரேக்கர்களின் மற்றொரு பெயர்
17.
ஹன் அரச வம்சத்தை தோற்றுவித்தவர்
18.
சீனப் பெருஞ்சுவரின் மொத்த நீளம்
19.
ரோமானியப் பேரரசு வீழ்ச்சி அடைந்த ஆண்டு
20.
ஜப்பானின் முன்னாள் பெயர்
21.
மெக்காவை விட்டு நபிகள் இடம்பெயர்ந்த நிகழ்வு இவ்வாறு அழைக்கப்படுகிறது
22.
நம்பிக்கையாளர்களின் தளபதி என்னும் பதத்தோடு தொடர்புடையவர்கள்
23.
போப் ஆண்டவருக்கு அடுத்த நிலையிலுள்ள மதகுரு
24.
பிரான்சில் பொது சாலைகளின் கட்டுமானத்திற்காக இலவச உழைப்பை வழங்கியவர்
25.
தீவிரவாத தன்மை கொண்ட குடியரசு வாதிகள்
26.
பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை - இக்கூற்றோடு தொடர்புடையவர்கள்
27.
பிரெஞ்சு புரட்சியின் போது விவசாயிகள் செலுத்தவேண்டிய வரிகளில் பொருத்தம் இல்லாதது எது
28.
பாஸ்டன் தேநீர் விருந்து நடைபெற்ற ஆண்டு
29.
ஏழாண்டுப் போர் எந்த நாடுகளுக்கு இடையே நடைபெற்றது
30.
அமெரிக்க சுதந்திர தினம்
31.
லியானர்டோ டாவின்சி படைப்புகளுள் பொருந்தாதது எது
32.
பெட்ரார்க் இவர் அழைக்கப்படுகிறார்
33.
மார்ட்டின் லூதர் யாருடைய வழிவந்த துறவியாவார்
34.
மனிதநேய வாதிகளுக்கு இடையே ஒரு இளவரசர்
35.
கிழக்கு இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் வசமிருந்த பகுதிகளுக்கு தலைமையகம்
36.
அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட தாவரம்
37.
வில்லியம் ஹார்வி கண்டுபிடித்தது
38.
ஸ்கூல் ஆஃப் ஏதேன்ஸ் என்ற ஓவியத்தை வரைந்தவர்
39.
கிருஷ்ணதேவராயர் யாருடைய சமகாலத்தவர்
40.
தமிழக வரலாற்றின் உன்னத ஒளி பொருந்திய காலம்
41.
நாயக்கர் அரசு உருவாகிய இடம்
42.
தௌலதாபாத்-ஆன் முந்தைய பெயர்
43.
அப்பாசித்துகளின் புதிய தலைநகரம்
44.
வெடிமருந்து ____ஆண்டிலேயே பயன்பாட்டில் இருந்தது
45.
நிலப்பிரபுத்துவத்தில் இறுதி வரிசையில் இடம் பெற்றவர்கள்
46.
உதுமானியப் மேலாண்மையை பால்கன் பகுதியில் நிறுவியவர்
47.
ஜப்பானின் பூர்வீக மதம்
48.
பௌத்தமதம் யார் மூலம் ஜப்பானில் அறிமுகமாகியது
49.
அவுரி என்பது இந்தியாவில் பயிரிடப்பட்ட ஒரு