1. FPS அலகுமுறையில் நீளம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3.ஒருவரின் நிறை பூமியில் 100 கி.கி இருக்கும் எனில் நிலவில் அவரின் நிறை என்ன?
4. வெற்றிடத்தில் ஒரு மீட்டர் இடைவெளியில் வைக்கப்பட்ட இரண்டு கம்பிகளுக்கு இடையே தோன்றும் ஒரு குறிப்பிட்ட விசையை தோற்றுவிக்கும் மின்னோட்டமே ________ ஆகும்.
5. மிகச்சிறிய அலகான ஃபெர்மி(f) என்பது மீட்டரில்
6. சரியா தவறா ? " SI அலகை குறிப்பிடும்போது Ampere என்பதை Amp என்றும் Second என்பதை Sec என்றும் குறிப்பிடலாம்."
7. ஒரு மில்லினியம் என்பது எத்தனை வினாடி?
8. மூன்றரை லிட்டர் நீரின் நிறை ________ .
9. இயற்பியல் தராசின் துல்லியத்தன்மை?
10. SI முறையிலான அடிப்படைஅலகு எத்தனை?
11. சம கால இடைவெளியில் சமமற்ற தொலைவுகளை கடக்கும் ஒரு பேருந்தின் இயக்கம்?
12. சரியா தவறா? " தொலைவு என்பது எண் மதிப்பையும் திசையையும் குறிக்கும் ஒரு வெக்டர் அளவு ஆகும்"
13. கீழ் காண்பவற்றில் எது இயக்கச் சமன்பாடு?
14. 'm' நிறை உடைய ஒரு பொருள் 'r' ஆரமுடைய ஒரு வட்டப்பாதையில் 'v' திசை வேகத்தில் செல்வதாக கருதினால் அதன் மையநோக்கு முடுக்கம் a=?
15. இடப்பெயர்ச்சி மாறுபாட்டு வீதம்_______ ஆகும்.
16. உந்துவிசையின் SI அலகு?
17. பூமியானது எவ்வளவு உயரம் வரை காற்றால் சூழப்பட்டுள்ளது?
18. 1 atm (வளிமண்டல அழுத்தம்) என்பது எத்தனை பார்(bar)?
19. அழுத்தத்தை குறிக்க பயன்படும் psi என்னும் அலகு __________ ஆகும்.
20. பாஸ்கல் தத்துவம் என்பது யாரின் நினைவாக இப்பெயர் பெற்றது?
21. "அடர்த்தி" எந்த குறியீட்டினால் குறிப்பிடப்படுகிறது?
22. ஒப்படர்த்தியை அளவிட உதவும் கருவி?
23. பால்மானி அளவிடும் சராசரி பாலின் அளவீடு ______
24. மின்னூட்டம் எந்த குறியீட்டால் குறிக்கப்படுகிறது?
25. இரு மின்னூட்டங்களுக்கு இடையே செயல்படும் கவர்ச்சி அல்லது விலக்கு விசை ________ விசை எனப்படும்
26. ஒரு புள்ளியில் வைக்கப்படும் ஓரலகு நேர் மின்னூட்டத்தினால் உணரப்படும் விசை அப்புள்ளியின் ________ எனப்படும்.
27. மின்விளக்கு ஒன்றின் வழியே பாயும் மின்னோட்டம் 0.5A ஆகும். விளக்கு அரைமணிநேரம் எரிந்திருந்தால் அதன் வழியே பாய்ந்த மொத்த மின்னூட்டத்தின் அளவு என்ன?
28. ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை 1.5 V எனில் 0.5 C மின்னூட்டத்தை அச்சுற்றில் அனுப்ப தேவையான ஆற்றல் எவ்வளவு?
29. மின் கருவியின் வழியே மின்னோட்டம் பாய்வதற்கு அக்கருவி அளிக்கும் எதிர்ப்பின் அளவு ________
30. Ω என்பது எதன் குறியீடு?
31. கீழ்கண்ட குறியீடு எதை குறிக்கிறது?
32. மின் தடையத்திலோ அல்லது மின் பொருளிலோ மின்னோட்டம் மாறிமாறி இயங்கினால் அது _______ ஆகும்.
33.ஒரு குறிப்பிட்ட பரப்பின் வழியாக கடந்து செல்லும் காந்தப்புல கோடுகளின் எண்ணிக்கை ________ ஆகும்.
34. சரியா தவறா? "காந்த விசைக்கோடுகள் காந்தத்தின் வடதுருவத்தில் தொடங்கி தென்துருவத்தில் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும்."
35. காந்தப்புலம் Bக்கு செங்குத்தாக L நீளம் உள்ள ஒரு கடத்தி வழியாக, I மின்னோட்டம் பாய்வதாக கொண்டால், அதனால் உருவாகும் விசை F ற்கான சமன்பாடு?
36. இரண்டு கடத்தியில் எதிரெதிர் திசையில் மின்னோட்டம் பாயுமானால் , இரண்டும் கடத்திகளின் மீது செயல்படும் விசை ஒன்றை ஒன்று __________.
37. காந்தப் புலத்தில் வைக்கப்பட்ட மின்சுற்றில் காந்த பாயத்தை மாற்றும் பொழுது ________ உருவாகிறது.
38. குறைந்த மின் அழுத்தத்தை உயர் மின் அழுத்தமாகவும் , உயர் மின் அழுத்தத்தை குறைந்த மின் அழுத்தமாகவும் மாற்ற உதவும் கருவி_______ ஆகும்.
39)மின்னியல் மற்றும் காந்தவியல் ஒன்றுடன் ஒன்று ஐக்கியமாகி மின்காந்தவியல் என மாற காரணமான பரிசோதனை எது?
40. ஒரு ஏற்று மின்மாற்றி __________ஐ அதிகரிக்கிறது ஆனால் ________ஐ குறைக்கிறது.
41. சரியா தவறா? "நேர்திசை மின்னோட்ட மூலத்துடன் ஒரு எற்று மின்மாற்றியை பயன்படுத்தும்போது அது துணை சுருளில் இருமடங்கு மின்னழுத்தத்தை கொடுக்கும்."
42. ஒரு மின் மோட்டாரில் உள்ள கம்பி சுருளில் சுழற்சி வேகம் கீழ்க்கண்ட எந்த காரணிகளால் அதிகரிக்கப்படாது?
43. நம் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்னோட்டம் ________ மின்னோட்டம் ஆகும்.
44. மாறுதிசை மின்னோட்டத்தை நேர் திசை மின்னோட்டம் ஆக மாற்றும் கருவி _______ ஆகும்.
45. நேர்திசை மின்னோட்டத்தை மாறுதிசை மின்னோட்டம் ஆக மாற்ற பயன்படும் கருவி
46. ஒரு வானியல் அலகு என்பது(1AU) ______
47. நிறைவுற்ற நீராவி தூய நீர் மற்றும் உருகும் பனிக்கட்டி ஆகியவை சம நிலையில் இருக்கும் வெப்பநிலை _________ ஆகும்
48. திருகு அளவியின் மீச்சிற்றளவு?
49. சுருள் வில் தராசு எந்த விதியின் அடிப்படையில் இயங்குகிறது?
50. கூற்றையும் காரணத்தையும் ஆராய்க : "உயரமான மலைகளின் மேலே செல்லும்போது மலையேறுபவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது" காரணம்: " அங்கே வளிமண்டலத்தின் அடர்த்தியும் அழுத்தமும் மிக அதிகமாக காணப்படுகிறது"