1. ........ களின் காலகட்டத்தை தொழில்துறையின் மீட்பு காலமாக கருதலாம்.
2. .......... ஆம் ஆண்டில் ரயில்வேயின் நீளம் 2573 கிலோமீட்டர்.
3. ......... காரணமாக பருத்தி ஆலைகள் அதிகரித்தன.
4. முதன் முறையாக நவீன முறையில் எக்கு தயாரிக்கப்பட்ட இடம்........
5. ........ ஆலைகள் பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு சொந்தமான வையாக இருந்தன.
6. கூற்று : தோட்டத் தொழில் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டது. காரணம் : தோட்டத் தொழில் பெரிய அளவில் வேலைகளை வழங்க முடிந்தது மேலும் அதிகரித்து வரும் தேனீர் காப்பி ஆகியவற்றின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது.
7. பின்வருவனவற்றுள் சரியானது எது? 1. இந்தியாவின் கைவினைப் பொருட்கள் ஒரு சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ளன. 2. கைவினைப் பொருட்கள் இந்திய மக்களின் வாழ்க்கையில் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இருந்தன. 3. இந்திய கிராமங்களில் கைவினைத் தொழில் முதல் பெரிய வேலை வாய்ப்பாக இருந்தது. 4. மஸ்லின் ஆடைகளுக்கு டாக்கா புகழ்பெற்றது.
8. 2001 ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கல் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது.
9.1854 ஆம் ஆண்டின் சார்லஸ் உட் கல்வி அறிக்கை இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.
10. 1890 களில் D.K கார்வே என்பவர் ஏராளமான பெண் பள்ளிகளை நிறுவிய இடம்........
11. மதராஸ் தேவதாசி சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 1947. 2. சாரதா சதன் என்பது கற்றல் இல்லம். இவற்றுள் சரியானவை எது?
12. சரியான இணையை கண்டுபிடி.
13. கூற்று: இந்திய சமுதாயத்தில் சதி எனும் பழக்கம் குறிப்பாக ராஜபுத்திரர்கள் இடையே நிலவியது. காரணம்: முக்கியமாக இது மக்கள்தொகையை குறைப்பதற்காக செயல்படுத்தப்பட்டது.
14. கூற்று: டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் 1927 ஆம் ஆண்டு சென்னை சட்டப்பேரவைக்கு நியமிக்கப்பட்டார். காரணம்: தேவதாசி முறைக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார்.
15. 1882 ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான ஆரம்ப பள்ளிகளை தொடங்க எந்த ஆணையம் பரிந்துரைத்தது?
16. சாரதா குழந்தை திருமண மசோதாவானது சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை....... என நிர்ணயித்தது.
17. கடக ரேகை, புவி நடுக்கோடு மற்றும் மகரரேகை போன்ற மூன்று முக்கிய அட்சரேகை களும் கடந்து செல்லும் கண்டம்....
18. உலகின் ஆழமான மற்றும் அதிக நீளம் கொண்ட நன்னீர் ஏரி........
19. உலகப் புகழ்பெற்ற விக்டோரியா நீர்வீழ்ச்சி உருவாகியுள்ள ஆறு.........
20. ஆப்பிரிக்காவின் ........ உலகின் பெரும் மருந்தகம் என்று அழைக்கப்படுகின்றன.
21. மத்திய தரைக்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலை சஹாரா பாலைவனத்தில் இருந்து பிரிப்பது......
22. கூற்று: ஆஸ்திரேலியாவின் கிழக்கு உயர் நிலங்கள் பெரும்பரப்பு மலைத்தொடர் என்றும் அழைக்கப்படுகின்றது. காரணம்: இவை ஆஸ்திரேலியாவை வடக்கு தெற்காக பிரிக்கின்றது.
23. ஆபிரிக்காவின் தென்கோடி முனை......
24. எகிப்திற்கும் சினாய் தீப கற்பதிற்கும் இடையில் ஒரு நில சந்தி வழியாக உருவாக்கப்பட்ட செயற்கை கால்வாய்....
25. புவி படங்கள் புவியை..... சித்தரிக்கின்றன.
26. பெரிய அளவிலான நிலப்பகுதிகளை காண்பிக்க....... புவி படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
27. கூற்று: காணி புவி படங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் நிலவுடைமை பற்றிய விவரங்களை தெரிவிப்பதில்லை. காரணம்: இவை சிறிய அளவைகளை கொண்டு வரையப்பட்டுள்ளன.
28. வரைகலை அளவை ஒரு சிறிய.......... போன்று குறிக்கப்பட்டிருக்கும்.
29. ஐசோ என்ற கிரேக்க மொழிச் சொல்லின் பொருள்.........
30. புகைப்படத்தில் உள்ள விவரங்களை புரிந்து கொள்ளுதல் அல்லது புவியியல் சார்ந்த விவரங்களை விவரணம் செய்தல்........
31. பிளான்கள் என்று அழைக்கப்படும் புவிப்படங்கள்........ ஆகும்.
32. சம அளவு உயரமுள்ள இடங்களை இணைக்கும் கோடு.........
33. பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் பெரும்பகுதியில்........ பணம் முக்கிய பங்கு வகிக்கிறது.
34. எதையெல்லாம் செய்ய வல்லததோ, அதுவே பணம் என்று வரையறுத்துக் கூறியவர்......
35. சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு: வங்கியில் பல வகையான கணக்குகளின் மூலம் பணத்தை சேமிக்கலாம். 1. நெகிழ்வான விதிமுறைகளுடன் பூஜை இருப்புத் தொகையை கொண்டது மாணவர் சேமிப்பு கணக்கு. 2. நடப்பு கணக்கு வைப்பு கால வைப்பு என்பர். 3. குறிப்பிட்ட காலத்திற்கு நிரந்தரமாக வங்கியில் பணம் இருப்பது நிரந்தர வைப்பு என்பர். 4. தேவைக்கேற்ப வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ள நடப்புக் கணக்கு உதவுகின்றது.
36. இந்தியாவில் முதன்முதலாக நாணயங்கள் அச்சடிக்கப்பட்ட நூற்றாண்டு.....
37. கருப்பு பணத்திற்கு எதிராக சில சட்டரீதியான கூட்டமைப்பு களில் தவறானது எது?
38. வாடிக்கையாளர் ஒருவருக்கு காசோலை வரைவதன் மூலம் தனது வைப்புகளை மீளப்பெறும் உரிமையினை வழங்கும் நிறுவனம்........ ஆகும்.
39. கருப்பு பணம் குவிப்பதற்கு காரணமானவர்கள்....
40. பரிமாற்றத்திற்கு பணத்தின் சமீபத்திய வடிவங்கள்.......?
41. ரூபியா என்பது..... நாணயம் என்று பொருளாகும்.
42. கலப்பு பொருளாதாரம் என்ற பொருளாதார நடவடிக்கை தோன்ற காரணமானவர்.....
43. அதிக அளவில் பணியாளர்களை கொண்ட பொதுத்துறை நிறுவனம்........
44. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர்.......
45. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆண்களின் சராசரி ஆயுட்காலம்.......
46. இந்தியாவில் புதிய பொருளாதார கொள்கை....... ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
47. பொதுத்துறை அல்லாத நிறுவனம் எது?
48. மகாரத்னா தொழில்களுக்கு எடுத்துக்காட்டுகள் இல்லாதவை...
49. இந்தியாவில் போது துறைகளின் தோற்றத்திற்குக் காரணமான இந்திய அரசின் தொழில் கொள்கையின் தீர்மானம்....... ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
50. சமூக பொருளாதார முன்னேற்றத்தை அளவிட பின்வருவனவற்றில் எந்த குறியீடு பயன்படுத்தப்படுவதில்லை?