ஆசிரியர் தகுதி தேர்வு(CTET) தேதி வெளியானது

0
416

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

15வது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு. டிசம்பர் 16 முதல் ஜனவரி 13 வரை தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கு வரும் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வு கணினிவழி தேர்வாக நடைபெறும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

வருகின்ற 28-ம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

முழு விபரங்களுக்கு கீழே உள்ள click here பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

CLICK HERE