தமிழ்மடல் -காவலர் தேர்வு மாதிரி வினா விடை 03

0
369
1) ஐநா சபையால் ‘புதுமைகளின் வெற்றியாளர்’ என்ற சிறப்பு பட்டம் பெற்ற ரோபோ எது?
அ) மஞ்சு
ஆ) சோபியா
இ) டாலி
ஈ) ரஹீமா
2) “இந்தியாவின் வனமகன்” என்று அழைக்கப்படுபவர் யார்?
அ) ஜாதவ் பயேங்
ஆ) உமேஷ் யாதவ்
இ) ரன்பீர் கபூர்
ஈ) சபீர் அகமது
3) ‘கன்னிமாரா நூலகம்’ எங்கு அமைந்துள்ளது?
அ) நாகர்கோயில்
ஆ) மதுரை
இ) கடலூர்
ஈ) சென்னை
4) ‘ஆல் அலப்பு’
என்ற மொழியோடு தொடர்புடையவர்கள் யார்?
அ) காடர்கள்
ஆ) சீடர்கள்
இ) நாரியர்கள்
ஈ) நவார்
5) ‘நோய் நாடி நோய்முதல் நாடி’ என்று கூறுகின்ற நூல் எது? 
அ) திரிகடுகம்
ஆ) நான்மணிக்கடிகை
இ) ஆத்திசூடி
ஈ) திருக்குறள்
6)கடல் பயணத்தில் மீனவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட செயலி எது?
அ) நேவிக்
ஆ) போட்டர்
இ) லாஸ்ட் சீ
ஈ) ஹெல்பர்
7) திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யார்?
அ) அடியார்க்கு நல்லார்
ஆ) நச்சினார்க்கினியர்
இ) மணக்குடவர்
ஈ) ஞானப்பிரகாசம்
8) ‘தூசு’ என்ற சொல்லின் பொருள் என்ன?
அ) பட்டு
ஆ) சோளம்
இ) பவளம்
ஈ) உப்பளம்
9) ‘முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசர்’ என்று சிறப்பிக்கப்பட்டவர்?
அ) பாண்டியன் நெடுஞ்செழியன்
ஆ) சுந்தரபாண்டியன்
இ) அதிவீரராம பாண்டியன்
ஈ) அரிகேசரி பாண்டியன்
10) நாங்கூழ் எனும் சொல்லின் பொருள் என்ன?
அ) மண்புழு
ஆ) கலங்கரை விளக்கம்
இ) சூரியன்
ஈ) முற்றம்
(விடைகள்:
1) சோபியா
2) ஜாதவ் பயேங்
3) சென்னை
4) காடர்கள்
5) திருக்குறள்
6) நேவிக்
7) மணக்குடவர்
8)பட்டு
9) அதிவீரராம பாண்டியன்
10) மண்புழு)