

8 மணித் தேர்வு இலவச தேர்வு தொகுப்பு
நமது தமிழ் மடல் இணையதளம் 2026 இல் நடைபெறவிருக்கும் TNPSC/TET/SPECIAL TET/SGT/TNUSRB தேர்வர்கள் பயன்பெறும் வகையில் 8 மணி தேர்வு தொகுப்பினை இலவசமாக வழங்குகிறது. இதில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் நடத்தப்பட இருக்கின்றன.
▪️119 தேர்வுகள்
▪️6000 வினாக்கள்
▪️ ஆகஸ்ட் 19 முதல் டிசம்பர் 16 வரை
▪️ கட்டணம் கிடையாது
▪️தினமும் இரவு 8 மணிக்கு தேர்வு நடைபெறும்
▪️ தேர்வு முடிந்ததும் அடுத்த நாள் மாலை 7 மணிக்குள் மதிப்பெண் பட்டியல் மற்றும் வினா விடை தொகுப்பு வழங்கப்படும். .
▪️ நமது தேர்வு கால அட்டவணையை நகல் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது மாதாந்திர காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அதை பின் தொடருங்கள்.
JOIN OUR WHATSAPP – CLICK HERE
JOIN OUR TELEGRAM – CLICK HERE
முழு விபரங்களுக்கு – 9600316031

தேர்வு அட்டவணை 👉 – Click Here
இன்றைய தேர்வு :– Day 10 – 8 மணித் தேர்வு – அறிவியல் தேர்வு – ஒலி | (28-08-2026)
கேள்வித்தாளை பதிவிறக்கம் செய்ய கீழே இருக்கும் பட்டனை கிளிக் செய்யவும்! 👇
8 மணித் தேர்வு – அறிவியல் தேர்வு – ஒலி – தேர்வு லிங்க் 👇
www.tamilmadal.com
இந்த தேர்வுகளுக்கான லிங்க் நமது 8மணி தேர்வு வாட்சப் குழுக்களிலும் தமிழ் மடல் டெலிகிராம் குழுவிலும் தினம் பகிரப்படும். நமது குழுக்களில் இதுவரை இணையவில்லை எனில் கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.
JOIN OUR WHATSAPP – CLICK HERE
JOIN OUR TELEGRAM – CLICK HERE
முழு விபரங்களுக்கு – 9600316031



