

8 மணித் தேர்வு இலவச தேர்வு தொகுப்பு
நமது தமிழ் மடல் இணையதளம் 2026 இல் நடைபெறவிருக்கும் TNPSC/TET/SPECIAL TET/SGT/TNUSRB தேர்வர்கள் பயன்பெறும் வகையில் 8 மணி தேர்வு தொகுப்பினை இலவசமாக வழங்குகிறது. இதில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் நடத்தப்பட இருக்கின்றன.
▪️119 தேர்வுகள்
▪️6000 வினாக்கள்
▪️ ஆகஸ்ட் 19 முதல் டிசம்பர் 16 வரை
▪️ கட்டணம் கிடையாது
▪️தினமும் இரவு 8 மணிக்கு தேர்வு நடைபெறும்
▪️ தேர்வு முடிந்ததும் அடுத்த நாள் மாலை 7 மணிக்குள் மதிப்பெண் பட்டியல் மற்றும் வினா விடை தொகுப்பு வழங்கப்படும். .
▪️ நமது தேர்வு கால அட்டவணையை நகல் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது மாதாந்திர காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அதை பின் தொடருங்கள்.
JOIN OUR WHATSAPP – CLICK HERE
JOIN OUR TELEGRAM – CLICK HERE
முழு விபரங்களுக்கு – 9600316031

தேர்வு அட்டவணை 👉 – Click Here
இன்றைய தேர்வு :– Day 03 – 6 ஆம் வகுப்பு அறிவியல் முதல் பருவம் முழுவதும் |Day 03 – (21-08-2026)
கேள்வித்தாளை பதிவிறக்கம் செய்ய கீழே இருக்கும் பட்டனை கிளிக் செய்யவும்! 👇
அளவீடுகள் – தேர்வு லிங்க் 👇
கேள்வித்தாளை பதிவிறக்கம் செய்ய கீழே இருக்கும் பட்டனை கிளிக் செய்யவும்!
www.tamilmadal.com
இந்த தேர்வுகளுக்கான லிங்க் நமது 8மணி தேர்வு வாட்சப் குழுக்களிலும் தமிழ் மடல் டெலிகிராம் குழுவிலும் தினம் பகிரப்படும். நமது குழுக்களில் இதுவரை இணையவில்லை எனில் கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.
JOIN OUR WHATSAPP – CLICK HERE
JOIN OUR TELEGRAM – CLICK HERE
முழு விபரங்களுக்கு – 9600316031




