7ஆம் வகுப்பு அறிவியல் மூன்றாம் பருவம் முழுவதும் | Day 24

0
11137

7ஆம் வகுப்பு அறிவியல் மூன்றாம் பருவம் முழுவதும் | DAY 24

தமிழ் மடல் இணையம் வழங்கும் FREE PRACTICE TEST BATCH 2026

இலவச பயிற்சித் தேர்வு தொகுப்பு – 2026
(TAMIL MEDIUM ONLY)

DAILY PRACTICE FREE TEST BATCH


TNPSC / TET / SGT / TNUSRB  தேர்வர்கள் பயன்பெறும் விதத்தில், நமது தமிழ் மடல் இணையம் தினமும் காலை 6மணி   மற்றும் மாலை 6 மணிக்கு 6ம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திலிருந்து ஒவ்வொரு பாடங்கள் வீதம்  தேர்வுகளை வழங்க இருக்கிறது. இத்தேர்வு  தொகுப்பில் கலந்து கொண்டு நீங்கள் மட்டும் பயன்பெறாமல் உங்கள் நண்பர்கள் அனைவரும் பயன்பெற இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த பிற குழுக்களிலும் , உங்கள் சமூக வலைதளத்திலும் பகிருங்கள்.  இந்த தேர்வுகள் அனைத்தும் காலை மற்றும் மாலை  6 மணிக்கு, நமது தமிழ் மடல் வாட்ஸப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் பகிரப்படும்.

மேலும் தகவலுக்கு:- +91 96 00 31 60 31

www.tamilmadal.com