கமிஷன் மற்றும் உருவாக்கம் ஆண்டு-TNPSC NOTES

0
936
STUDY MATERIAL

கமிஷன் மற்றும் உருவாக்கம் ஆண்டு

🎏 அரசு ஊழியர் விசாரணை சட்டம் ➖ 1850

🎏 இந்திய தண்டனைச் சட்டம் ➖ 1860

🎏 சிறப்பு காவல் ஸ்தாபனம் ➖ 1941

🎏 டெல்லி போலீஸ் ஸ்தாபனச் சட்டம் ➖ 1946

🎏 திட்டக் கமிஷன் ➖ 1950

🎏 தேர்தல் ஆணையம் ➖ 1950

🎏 நிதி ஆணையம் ➖ 1951

🎏 மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) ➖1963

🎏 மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (CVC) ➖ 1964

🎏 மத்திய சிவில் சர்வீசஸ் விதிகள் – 1964

🎏 ரயில் சேவைகள் விதிகள் ➖ 1966

🎏 அகில இந்திய சேவைகள் விதிகள் ➖ 1968

🎏 ஊழல் தடுப்புச் சட்டம் ➖ 1988

🎏 இன்டர்ஸ்டேட் கவுன்சில் ➖ 1990

🎏 தேசிய மகளிர் ஆணையம் ➖ 1992

🎏 தேசிய சிறுபான்மையினர் ஆணையம் ➖ 1993

🎏 தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ➖ 1993

🎏 மனித உரிமைகள் ஆணையம் ➖ 1993

🎏 நேஷனல் அகாடமி ஆஃப் ஜஸ்டிஸ் ➖ 1995

🎏 தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) ➖ 1995

🎏 தேசிய பட்டியல் சாதி ஆணையம் ➖2004

🎏 தேசிய பட்டியல் பழங்குடியினர் ஆணையம் ➖ 2004

🎏 மத்திய தகவல் ஆணையம் ➖ 2005

🎏 தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ➖2007