நமது தமிழ் மடல் இணையதளம் 2026 இல் நடைபெறவிருக்கும் TNPSC/SPECIAL TET/SGT தேர்வர்கள் பயன்பெறும் வகையில் 8 மணி தேர்வு தொகுப்பினை இலவசமாக Feb-18 முதல் Apr-06 வரை 48நாட்கள் வழங்குகிறது.. இதில் முதல் பகுதியாக 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் பாட பகுதி தேர்வுகள் காலை 6:30 மணிக்கும் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் இரவு 8 மணிக்கும் நடத்தப்பட இருக்கின்றன. இந்த தேர்வு தொகுப்பு நிறைவடைந்ததும் இதில் விடுபட்ட பாடப் பகுதிக்கான தேர்வுகள் அடுத்த 48 நாட்கள் தொடர்ந்து நடத்தப்படும். அதில் TNPSC GROUP-02 GROUP-04 தேர்வர்களுக்கு சிலபஸ் வாரியாக தேர்வுகள் வழங்கப்படும்…