TNPSC NOTES-INM ONE LINER

0
631

தமிழ் மடல் இணையம் சார்பாக அதிகாலை பயிற்சி தினமும் காலை 4.30 மணிக்கு தொடர்ந்து நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் தினமும் கீழ்கண்ட பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் எங்களது whatsapp மற்றும் டெலெக்ராம் குழுக்களில் இணைந்து கொள்ளுங்கள். இப்பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

⏰ 04:30 AM: குழுவில் வரும் Poll-இல் உங்கள் வருகையைப் பதிவு செய்யவும்.

🙏🏻04:32 AM: குழுவில் இறை சிந்தனை கொண்ட (மதம் சாரா) பாடல் ஒன்று ஒளிபரப்பப்படும். கண்களை மூடி அமைதியாக இறைவனை வணங்குதல்

🙏🏻04:35 AM நன்றி செலுத்துதல் (பயிற்சி நிறைவடைந்ததும் உங்கள் மனம் அமைதி அடைவதை காணலாம்)

📋 04:39 AM: மனதில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளுதல்

📝 04:40 AM: அன்று படிக்க வேண்டிய பாடப்பகுதியை படிக்க தொடங்கலாம்

✍️ 6.30 AM: பயிற்சி நிறைவு

இரவில் முன்னதாகவே தூங்க செல்லவும்..

“வெற்றி என்பது ஒரே நாளில் கிடைப்பதல்ல. ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் சிறிய முயற்சிகளின் மொத்த உருவம்.”

இன்றே தொடங்குவோம்! சாதிப்போம்! 🏆

இந்த பயிற்சி உங்களை அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை உருவாக்குவதற்காக நடத்தப்படுகிறது

ஒருநாள் பங்குபெற்று பாருங்கள் நிச்சயம் உங்களுக்குள் மாற்றம் நிகழும்.

இந்த பயிற்சி நமது இலவச குழுவில் மட்டும் பகிரப்படுகிறது .. கீழ்காணும் லிங்கே கிளிக் செய்து இலவச குழுவில் இணைந்து கொள்ளவும்.

TELEGRAM GROUP: CLICK HERE

WHATSAPP GROUP-CLICK HERE

TNPSC NOTES-INM ONE LINER

கீழே உள்ள CLICK HERE கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

CLICK HERE