Early bird challenge test -09-9ஆம் வகுப்பு புவியியல் -வளிமண்டலம்+தமிழ்-இயல்-09-அணிஇலக்கணம்

0
4426

9ஆம் வகுப்பு புவியியல் -நிலக்கோளம்-I புவி புறச்செயல்பாடுகள் + 9ஆம் வகுப்பு தமிழ்-இயல்-08- இலக்கணம் யாப்பிலக்கணம்

அனைவருக்கும் வணக்கம்…

நமது தமிழ் மடல் இணையம் சார்பாக 21 நாட்கள் மனத்திறன் பயிற்சியுடன் கூடிய காலை படிப்பு பயிற்சியினை இலவசமாக வழங்க இருக்கிறோம். இதைப்பற்றிய விவரங்களை கீழே காணலாம்.

🌼21-Day Early Bird Challenge🌼

அன்புத் தேர்வர்களே, உங்கள் அரசுப் பணி கனவை நனவாக்க இந்த 21 நாட்கள் உங்களை நீங்களே செதுக்கப்போகும் காலம்!

இந்தக் குழுவின் நோக்கம்:
அதிகாலை 4:30 மணிக்கு எழுந்து, உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் போது உங்கள் வெற்றிக்கான பாதையில் இரண்டு அடி முன்னால் எடுத்து வைப்பது.

தினசரி நடைமுறை:
⏰ 04:30 AM: குழுவில் வரும் Poll-இல் உங்கள் வருகையைப் பதிவு செய்யவும்.

🙏🏻04:32 AM: குழுவில் இறை சிந்தனை கொண்ட (மதம் சாரா) பாடல் ஒன்று ஒளிபரப்பப்படும். கண்களை மூடி அமைதியாக இறைவனை வணங்குதல்

🙏🏻04:35 AM நன்றி செலுத்துதல் (பயிற்சி நிறைவடைந்ததும் உங்கள் மனம் அமைதி அடைவதை காணலாம்)

📖 04:40 AM: இன்றைய தினம் என்னென்ன படிக்க வேண்டும் என்பதை பட்டியலிடுதல்.

📋 04:43 AM: ஐந்து சிந்தனைகள் அல்லது பொன்மொழிகள் வழங்கப்படும்

📝 04:45 AM: ஆழ்ந்த படிப்பு தொடக்கம்.

✍️ 6.30 AM: அன்றைய பாடப்பகுதியில் இருந்து (TNPSC தேர்வர்களுக்கு மட்டும்) ஒரு சிறு தேர்வு நடத்தப்படும்.

பாடப்பகுதி: இந்த 21 நாட்களுக்கு படிக்க வேண்டிய பாடப் பகுதிகளாக, வினாக்கள் அதிகமாக கேட்கப்படும் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு வரலாறு மற்றும் புவியியல் (தினமும் ஒரு பாடம்) பாடப் பகுதியையும் அதனோடு சேர்த்து ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தமிழ் இயல் வாரியான இலக்கணப் பகுதி மட்டும் (ஒரு நாளைக்கு ஒரு இயல் இலக்கணம்) பாடப் பகுதியாகவும் நிர்ணயித்துள்ளோம். இதற்கான SCHEDULE குழுவில் இன்று மாலையில் வழங்கப்படும். மற்ற தேர்வுகளுக்கு தயாராகிறவர்கள் நீங்கள் படிக்க வேண்டிய பாடப்பகுதியை இலக்காக நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்.

இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பின்பற்ற வேண்டியவை:

  1. 21 நாட்கள் நிச்சயமாக இந்த பயிற்சியை பின்பற்றுவேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுதல்..
  2. படிக்க வேண்டிய பாடப்பகுதிக்கான புத்தகத்தை தயார் செய்து வைத்துக் கொள்ளுதல்
  3. 4.30 மணிக்கு முன்னதாகவே எழுந்து Refresh ஆகி (bath,brush) பயிற்சிக்கு தயாராக இருத்தல்.
  4. நீங்கள் படித்த Motivation புத்தகத்திலிருந்து ஐந்து சிந்தனைகள் அல்லது பொன்மொழிகளை எங்களுக்கு வழங்கலாம்.
  5. இந்த பயிற்சியில் உங்கள் நண்பர்கள் உறவினர்களை இணைத்து விடலாம்.
  6. இந்த பயிற்சியில் கிடைக்கும் நன்மைகள் மாற்றங்களை அவ்வப்போது எங்களுக்கு தெரிவிக்கலாம்.

இந்த 21 நாட்கள் பயிற்சி நிறைவு அடைந்ததும், பெரிய அளவிலான மாற்றங்களையும் தேர்வில் வெற்றி பெற தேவையான புதிய யுக்தியையும் அறிந்து கொள்வீர்கள்

“வெற்றி என்பது ஒரே நாளில் கிடைப்பதல்ல. ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் சிறிய முயற்சிகளின் மொத்த உருவம்.”

இன்றே தொடங்குவோம்! சாதிப்போம்! 🏆

JOIN IN OUR WHATSAPP GROUP –JOIN HERE

JOIN IN OUR TELEGRAM GROUP-JOIN HERE

9ஆம் வகுப்பு புவியியல் -நிலக்கோளம்-I புவி புறச்செயல்பாடுகள் + 9ஆம் வகுப்பு தமிழ்-இயல்-08- இலக்கணம் யாப்பிலக்கணம்

TEST LINK -CLICK HERE