8 மணித் தேர்வு – TNPSC 12 ஆம் வகுப்பு தமிழ் முழுவதும் |Day 47

0
12320

8 மணித் தேர்வு தொகுப்பு-08

நமது தமிழ் மடல் இணையதளம் 2025 இல் நடைபெறவிருக்கும் TNPSC GROUP-02/2A தேர்வர்கள் பயன்பெறும் வகையில் 8மணி தேர்வு தொகுப்பினை  இலவசமாக வழங்குகிறது..

▪️60 + தேர்வுகள்

▪️6,000 வினாக்கள்

▪️ ஜீலை -27 முதல் செப்டம்பர்-26 வரை

▪️ கட்டணம் கிடையாது

▪️தினமும்  இரவு 8 மணிக்கு தேர்வு நடைபெறும்

▪️ தேர்வு முடிந்ததும் அடுத்த நாள் மாலை 6மணிக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் வினா விடை தொகுப்பு வழங்கப்படும்.

▪️ நமது தேர்வு கால அட்டவணையை நகல் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது மாதாந்திர காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அதை பின் தொடருங்கள்.

▪️வினாக்கள் அனைத்தும் தரமானதாக இருக்கும்.. பாட புத்தகத்தை நன்கு வாசித்தால் மட்டுமே வினாக்களுக்கு விடை அளிக்க முடியும்

▪️ ஒவ்வொரு தேர்விலும் 50-100வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.

▪️இந்த தேர்வு தொகுப்பில் பங்கு பெற்று தினமும் தேர்வு எழுதுவேன் என்ற உறுதி உடையவர்கள் மட்டும் நமது குழுவில் இணைந்து கொள்ளவும்.

இந்த தேர்வுகளுக்கான லிங்க் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட 8மணி தேர்வு குழுக்களில் மட்டும் பகிரப்படும்.

JOIN OUR WHATSAPP – CLICK HERE

JOIN OUR TELEGRAM – CLICK HERE

கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து கேள்வித்தாளை pdf வடிவில் பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.

கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து தேர்வில் பங்கு பெறலாம்.