8 மணித் தேர்வு- வார முழுத் தேர்வு -18|Day 126

0
20680

8 மணித் தேர்வு தொகுப்பு-07 (பிரபஞ்சம் தேர்வுத் தொடர்)

நமது தமிழ் மடல் இணையதளம் 2025 இல் நடைபெறவிருக்கும் TNPSC GROUP-04/GROUP-02 தேர்வர்கள் பயன்பெறும் வகையில் 8மணி தேர்வு தொகுப்பினை  இலவசமாக வழங்குகிறது..

  • ▪️திங்கட்கிழமை – தமிழ் தேர்வு (மூன்று மூன்று இயல்களில் இலக்கணம் மட்டும் + PART A ஒரு தலைப்பு)
  • ▪️செவ்வாய்க்கிழமை – அறிவியல் தேர்வு (TOPIC WISE)
  • ▪️புதன்கிழமை – TNPSC GROUP-04 PREVIOUS YEAR QUESTION
  • ▪️வியாழக்கிழமை – சமூக அறிவியல் தேர்வு ( Category wise- History,geo…)
  • ▪️வெள்ளிக்கிழமை – current affairs+ maths
  • ▪️சனிக்கிழமை – சமூக அறிவியல் (TOPIC WISE)
  • ▪️ஞாயிற்றுக்கிழமை – முழுத் தேர்வு

▪️170 + தேர்வுகள்

▪️12,000 வினாக்கள்

▪️ ஜனவரி -20 முதல் ஜூலை -10 வரை

▪️168 நாட்கள் (24 வாரங்கள்)

▪️ கட்டணம் கிடையாது

▪️தினமும்  இரவு 8மணிக்கு தேர்வு நடைபெறும்

▪️ தேர்வு முடிந்ததும் அடுத்த நாள் மாலை 6மணிக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் வினா விடை தொகுப்பு வழங்கப்படும்.

▪️ நமது தேர்வு கால அட்டவணையை நகல் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது மாதாந்திர காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அதை பின் தொடருங்கள்.

▪️வினாக்கள் அனைத்தும் தரமானதாக இருக்கும்.. பாட புத்தகத்தை நன்கு வாசித்தால் மட்டுமே வினாக்களுக்கு விடை அளிக்க முடியும்

▪️ ஒவ்வொரு தேர்விலும் 50-100வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.

▪️இந்த தேர்வு தொகுப்பில் பங்கு பெற்று தினமும் தேர்வு எழுதுவேன் என்ற உறுதி உடையவர்கள் மட்டும் நமது குழுவில் இணைந்து கொள்ளவும்.

இந்த தேர்வுகளுக்கான லிங்க் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட 8மணி தேர்வு குழுக்களில் மட்டும் பகிரப்படும்.

JOIN OUR WHATSAPP – CLICK HERE

JOIN OUR TELEGRAM – CLICK HERE

கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து தேர்வில் பங்கு பெறலாம்.