
TNPSC-GK DATA BOOK- SAIS ACADEMY
இதில் ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரைவிலான சமச்சீர் கல்வி புத்தகத்தில் உள்ள முக்கிய ஆண்டுகள், தேதிகள், அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள், அட்டவணைகள், அரசியல் குழுக்கள், இயக்கங்கள், உடன்படிக்கைகள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் தொகுத்து SAIS ACADEMY வழங்கி உள்ளது. கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள்.

TNPSC-GK DATA BOOK- SAIS ACADEMY

