முதலில் அமல்படுத்திய மாநில பட்டியல்-TNPSC POLITY NOTES

0
263
STUDY MATERIAL

‘தகவல் அறியும் உரிமையை’ அமல்படுத்திய முதல் மாநிலம்

  • தமிழ்நாடு

‘பஞ்சாயத்து ராஜ்’-ஐ தொடங்கிய முதல் மாநிலம்

  • ராஜஸ்தான்

சமஸ்கிருதத்திற்கு ‘அதிகாரப்பூர்வ மொழி’ அந்தஸ்து வழங்கும் மாநிலம்

  • உத்தரகண்ட்

‘மதிப்புக் கூட்டு வரி (VAT)’-ஐ அமல்படுத்திய முதல் மாநிலம்

  • ஹரியானா

‘மொழியின் அடிப்படையில்’ உருவாக்கப்பட்ட முதல் மாநிலம்

  • ஆந்திரப் பிரதேசம்

‘முழு கல்வியறிவை’ அடைந்த முதல் மாநிலம்

  • கேரளா

‘பிளாஸ்டிக் பைகளை தடை செய்த முதல் மாநிலம்

  • இமாச்சலப் பிரதேசம்

‘ஜனாதிபதி ஆட்சியை’ அமல்படுத்திய முதல் மாநிலம்

  • பஞ்சாப்

‘சிறப்பு புலிகள் படை’-ஐ உருவாக்கிய முதல் மாநிலம்

  • கர்நாடகா

‘பூமி சேனா’-ஐ உருவாக்கிய முதல் மாநிலம்

  • உத்தரப் பிரதேசம்

மதிய உணவைத் தொடங்கிய முதல் மாநிலம்

  • தமிழ்நாடு

‘பூமி சேனா’-ஐ உருவாக்கிய முதல் மாநிலம்

  • உத்தரப் பிரதேசம்.

லோக்ஆயுக்தாவை நியமித்த முதல் மாநிலம்

  • மகாராஷ்டிரா

மகிளா வங்கியை நிறுவிய முதல் மாநிலம்

  • மும்பை (மகாராஷ்டிரா)

‘வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை’ தொடங்கிய முதல் மாநிலம்

  • மகாராஷ்டிரா.

‘தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை’ (NREGA) செயல்படுத்திய முதல் மாநிலம்

  • ஆந்திரப் பிரதேசம் (2 பிப்ரவரி 2006, )

‘உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை’ செயல்படுத்திய முதல் மாநிலம்

  • சத்தீஸ்கர்.

முழுமையான தூய்மையை அடைந்த முதல் மாநிலம்

  • சிக்கிம்

இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட விவசாயத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம்

  • மகாராஷ்டிரா.