TNPSC அஞ்சல் தலை வெளியீடு பற்றிய குறிப்புகள்

0
2176
STUDY MATERIAL

அஞ்சல் தலை வெளியீடு :

1960 – பாரதியார்

1976 – காமராஜர்

1978 – தந்தை பெரியார்

1995 – முத்துராமலிங்க தேவர்

2000 –  இரட்டைமலை சீனிவாசன்

2004 – திருப்பூர் குமரன்,  மருது சகோதரர்கள்

2005 – அயோத்திதாசர், திரு.வி.க,  கவிமணி,  தீரன் சின்னமலை

2006 – உ.வே.சா, தேவநேயப் பாவாணர், ம.பொ.சிவஞானம்

2007 – மறைமலை அடிகள்

2008 – வேலு நாச்சியார்,  தில்லையாடி வள்ளியம்மை, செய்குதம்பி பாவலர்