தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு- 2024-25
NMMS Free online Test Batch
👉 தேர்வு கால அட்டவணையை முதலில் டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்
👉 திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 7 மணிக்கு தேர்வுக்கான லிங்க் வழங்கப்படும்
👉 தேர்வுக்கான லிங்கை கிளிக் செய்து உங்கள் பெயர் மற்றும் மாவட்டத்தின் பெயரினை பதிவு செய்ய வேண்டும் பின்னர் வினாக்களை வரிசையாக வாசித்து சரியான விடையினை டிக் செய்து இறுதியில் சப்மிட் செய்ய வேண்டும்
👉 சப்மிட் செய்த பின்னர் திரையில் உங்களுக்கான மதிப்பெண், சரியான விடை, தவறான விடை அனைத்தும் தெரியும்.
👉 அடுத்த நாள் மாலை 6 மணிக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.
👉 தேர்வு லிங்க் உடன் வினாத்தாள் PDF ஆக வழங்கப்படும் அதையும் டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வகுப்பறையில் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம்.
👉 நமது தேர்வு தொகுப்பில் 64 தேர்வுகள் நடத்தப்பட இருக்கின்றன.
கேள்வித்தாளை மட்டும் (pdf) பதிவிறக்கம் செய்ய கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்
கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து அதில் ஓப்பன் ஆகும் படிவத்தில் கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடையை தேர்வு செய்து Google Form முடிவில் SUBMIT என்பதை கிளிக் செய்து உங்கள் தேர்வை சமர்பிக்கவும்.
NMMS – 7th Social Term 2 Full