TNPSC-முக்கிய நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தலைமையகம்

0
222
STUDY MATERIAL

❇️முக்கிய நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தலைமையகம்❇️

1) GATT இன் தலைமையகம் எங்கே உள்ளது?
பதில் – ஜெனீவா (1947)

2) ஜி-8 நாடுகள் எப்போது நிறுவப்பட்டன?
பதில் – 1975

3) UNCTAD இன் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?
பதில் – ஜெனீவா (1964)

4) சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகம் எங்குள்ளது?
பதில் – வாஷிங்டன் (1945)

5) உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) எங்கு அமைந்துள்ளது?
பதில் – ரோம் (1945)

6) உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமையகம் எங்குள்ளது?
பதில் – ஜெனிவா 1948

7) செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?
பதில் – ஜெனீவா (1863)

8) உலக வங்கியின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
பதில் – வாஷிங்டன் (1945)

9) G-15 நாடுகளின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
பதில் – ஜெனீவா (1989)

10) உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைமையகம் எங்குள்ளது?
பதில் – ஜெனிவா (1995)

11) நேட்டோ நாடுகளின் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?
பதில் – பிரஸ்ஸல்ஸ் (1949)

12) சார்க் நாடுகளின் தலைமையகம் எங்குள்ளது?
பதில் – காத்மாண்டு (1985)

13) ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) தலைமையகம் எங்குள்ளது?
பதில் – மணிலா (1966)

14) சர்வதேச நீதிமன்றம் எங்கு அமைந்துள்ளது?
பதில் – ஹேக் (1946)

15) இன்டர்போல் எங்கே அமைந்துள்ளது? 

பதில் – பாரிஸ் (1923)