
சுதந்திர போராட்ட பத்திரிக்கைகள்:
யங் இந்தியா
காந்தி
நியூ இந்தியா
அன்னிபெசன்ட்
இந்தியா, விஜயா
பாரதியார்
கேசரி, மராட்டா
திலகர்
பெங்காலி
சுரேந்திரநாத் பானர்ஜி
தி ஹிண்டு
சுப்ரமணிய ஐயர்
அல்ஹிலால்
அபுல்கலாம் ஆசாத்
நவசக்தி, தேசபக்தன்
திரு வி க
ஞானபானு
சுப்பிரமணிய சிவா
காமன் வீல்
அன்னிபெசன்ட்
நேஷனல் பெஹரால்ட்
ஜவகர்லால் நேரு
இண்டிபெண்டன்ட்
மோதிலால் நேரு