புதுக்கவிதை பற்றிய வினாக்கள்-TNPSC

0
468
  • புதுக்கவிதையின் புரவலர்-
    சிசு செல்லப்பா
  • புதுக்கவிதை செழுமையுற காரணமாக இருந்தவர்- சி.சு.செல்லப்பா
  • புதுக்கவிதையின் துருவ நட்சத்திரம்- பசுவையா(சுந்தர ராமசாமி)
  • புதுக்கவிதையின் படிமவாதி-தருமுசிவராமு
  • புதுக்கவிதையின் விடிவெள்ளி- தமிழன்பன்
  • புதுக்கவிதையின் தாத்தா- மேத்தா
  • புதுக்கவிதையின் சொல்லேர் உழவர்-சிற்பி
  • மரபுக்கவிதையில் வெற்றி பார்த்து புதுக்கவிதையில் சுவடு பதித்தவர்-தமிழன்பன்
  • மரபுக்கவிதையில் வேர் பார்த்து புதுக்கவிதையில் வேர் பார்த்தவர்- அப்துல் ரகுமான்
  • புதுக்கவிதையின் பிதாமகன்- நா பிச்சமூர்த்தி
  • புதுக்கவிதையின் மறுபிறப்புக்கு வித்திட்டவர்- நா.பிச்சமூர்த்தி
  • யாப்பறிந்து யாப்புடைத்த புதுக்கவிஞர்- மணி
  • புதுக்கவிதையின் தந்தை- பிச்சமூர்த்தி