4TH AND 5TH SOCIAL SCIENCE IMPORTANT ONE WORDS

0
425

4th std Term – 1

Social Science

சேரர்கள்

1.சேரர்களின் தலைநகரம் – வஞ்சி
2.சேரர்களின் சின்னம் மற்றும் நதி – அம்பு ,வில் பொய்கை நதி

3.சேரர்கள் ஆட்சி செய்த பகுதிகள் – ஈரோடு, திருப்பூர் , கோயம்புத்தூர், நீலகிரி, கேரளா

5.சிலப்பதிகாரத்தை இயற்றியவர் – இளங்கோவடிகள்

6.இமயவர்மன் என்று அழைக்கப்படுபவர் யார் – செங்குட்டுவன்

7.கண்ணகிக்கு சிலை வைத்தவர் – சேரன் செங்குட்டுவன்

8.சேரர்கள் பற்றி கூறும் சங்க இலக்கிய நூல் – பதிற்றுப்பத்து

சோழர்கள்

1.ஆரம்ப காலத்திG சோழர்களின் தலைநகரம் – உறையூர்

2.சோழர்கள் பற்றி கூறும் நூல் – பட்டினப்பாலை

3.பட்டினப்பாலை என்ற நூலின் ஆசிரியர் – கடியலூர் உருத்திரங் கண்ணனார்

4.சோழர்கள் ஆட்சி செய்த பகுதிகள் – திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை , நாகப்பட்டினம், திருவாரூர் , பெரம்பலூர், அரியலூர், கடலூர்

5.சோழ அரசர்களில் மிகச் சிறந்தவர் யார் – கரிகாலச்சோழன்

6.பொன்னி கரைகண்ட பூபதி என்பவர் யார் – கரிகாலச்சோழன்

7.————, ———– இடத்தை வென்றார் கரிகாலன் – வெண்ணிப்போர், வாகைப்பாரந்தழை

8.பொன்னி என்பதன் பொருள் -காவிரி நதி

9.கல்லணையைக் கட்டியவர் – கரிகாலச்சோழன்

10.சோழர்களின் சின்னம் மற்றும் நதி – புலி, காவிரி நதி

11.காவேரிப்பூம்பட்டினம் என்பதற்கு வேறு பெயர்கள் – புகார், பூம்பட்டினம்

12.கல்லணையின் மற்றொரு பெயர் Gr கிராண்ட் அணைக்கட்டு

13.கல்லணை கட்டப்பட்ட நூற்றாண்டு – கி.மு.2ஆம் நூற்றாண்டு

பாண்டியர்கள்

1.பாண்டியர்களின் துறைமுகம் – மதுரை

2.பாண்டியர்களின் நதி மற்றும் சின்னம் – வைகை நதி, மீன்

3.மூன்று தமிழ் சங்கங்கள் யாருடைய காலத்தில் நடைபெற்றது – பாண்டியர்கள்

4.முதல் தமிழ் சங்கம் நடைபெற்ற இடம் – தென்மதுரை

5.இரண்டாம் தமிழ் சங்கம் நடைபெற்ற இடம் – கபாடபுரம்

6.மூன்றாம் தமிழ்சங்கம் நடைபெற்ற இடம் – மதுரை

7.பாண்டியர்கள் ஆட்சி செய்த பகுதிகள் – மதுரை, தேனி, திண்டுக்கல் , *திருநெல்வேலி, *** விருதுநகர், சிவகங்கை, ** ராமநாதபுரம்**

8.பாண்டிய மன்னர்களில் மிகச்சிறந்த இருவர் – தலையாலங்கானத்து சேருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் , பாண்டிய நெடுஞ்செழியன்

9.”யானோ அரசன் யானே கள்வன் ” – என்று கூறியவர் – பாண்டிய நெடுஞ்செழியன்

10.பாண்டிய நெடுஞ்செழியனின் மனைவி பெயர் – கோப்பெருந்தேவி

11.பாண்டியரைப் பற்றி கூறும் நூல் – மதுரைக்காஞ்சி

12.மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் – மாங்குடி மருதனார்

13.பாண்டியர்களின் தலைநகரம் – கொற்கை

14.கொற்கை முத்து பற்றி கூறிய வெளிநாட்டு அறிஞர் – மார்க்கோபோலோ

15.நாளங்காடி அல்லங்காடி பற்றி கூறும் நூல் – மதுரைக்காஞ்சி

பல்லவர்கள்

1.பல்லவர்களின் தலைநகரம் மற்றும் நதி – தொண்டைமண்டலம் (காஞ்சிபுரம்) பாலாறு நதி

2.முற்காலப் பல்லவர்களை நிறுவியவர் – சிவஸ்கந்தவர்ம பல்லவர்

3.முற்காலப் பல்லவர்களில் சிறந்தவர் – சிவஸ்கந்தவர்மன், விஷ்ணுகோபன்

4.பிற்காலப் பல்லவர்களை நிறுவியவர் – சிம்மவிஷ்ணு

5.சிம்ம விஷ்ணுவின் மகன் பெயர் – மகேந்திரவர்மன்

6.ஒற்றைக்கல் ரதம் யாருடைய சிறப்பு – நரசிம்மவர்மன்

7.பல்லவர்களின் கொடி (சின்னம்) – நந்தி

8.மாமல்லன் என அழைக்கப்பட்டவர் *-
*நரசிம்மவர்மன்**

குறுநில மன்னர்கள்

1.கடையெழு வள்ளல்கள் – பேகன், பாரி , நெடுமுடி காரி, ஆய் , அதியமான், நல்லி , வல்வில் ஓரி

2.அரசரை கூறும் பல பெயர்கள் – கோ,கோன், வேந்தன் , கொற்றவன், இறை
விருந்தோம்பல்

1.விருந்தினரின் வருகையை அறிவிக்கும் காகத்தை புகழ்ந்து பாடியவர் – காக்கை பாடினியார்

2.விருந்தோம்பல் பற்றி கூறும் நூல் – புறநானூறு

3.வரப்பு -நீர்
நீர் – நெல்
நெல் -குடி
குடி -கோல்
கோல் -கோன் உயர்வான் – இது யாருடைய கூற்று – ஔவையார்

4.Bravery – என்பதன் பொருள்- வீரம்

5.அக்காலத்தில் பெண்கள் புலியை முறத்தால் அடித்து விரட்டியதை கூறும் நூல் – புறநானூறு

விழாக்கள்

1.இந்திர விழா பற்றி கூறும் நூல் – பட்டினப்பாலை

2.இந்திரவிழா எத்தனை நாட்கள் நடைபெறும் – 28 நாட்கள்

ஐந்திணைகள்

1.குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும்

2.குறிஞ்சியின் கடவுள் – முருகன் (சேயோன்)

3.குறிஞ்சி மக்களின் தொழில் – வேட்டையாடுதல், கிழங்கு மற்றும் தேன் சேகரித்தல்

4.Poruppan – என்பதன் பொருள் – வீரர்கள்

5.Verpan -என்பதன் பொருள் – இனத் தலைவன் , *ஆயுதம் ** ஏந்தியவன்*

6.Silamban – வீரதீர கலைகளில் வீரர் ,ஆயுதம் ஏந்தியவர்

7.Kuravar – என்பதன் பொருள் வேட்டையாடுபவன், உணவு சேகரிப்பவர்

8.Kanavar – என்பதன் பொருள் – காடுகளில் வாழ்பவர்

9.குறிஞ்சியின் காணப்படும் மண் வகை – செம்மண் , கருப்பு மண்

10.குறிஞ்சிப் பூ பூக்கும் மாதம் – ஜூலை – செப்டம்பர்

முல்லை

1.முல்லைக்கு வேறு பெயர் – செம்புலம்

2.முல்லையின் கடவுள் – திருமால் (மாயோன்)

3.இவர்களின் தொழில் – கால்நடைகளை மேய்த்தல், திணை விதைத்தல்

4.இடையர் என்றால் – பால் விற்பவர்

5.ஆயர் என்றால் – கால்நடை மேய்ப்பவர்

மருதம்

1.மருத நிலத்தின் கடவுள்- இந்திரன்

  1. காலநிலை கடவுள் என்பவர் யார் – இந்திரன்

3.தொழில் -விவசாயம்

4.Uran என்றால் – சிறு நிலக்கிழார்

5.Uzhavan என்றால் – உழவர்

6.Kadaiyar என்றால் – வணிகர்

7.கல்லணையின் நீளம்,அகலம் ,உயரம் – 1.079 அடி, 66அடி, 18அடி

நெய்தல்

1.நெய்தல் மக்களின் கடவுள் – வருணன்

2.மழைக் கடவுள் என அழைக்கப்படுபவர் – வருணன்

3.Serppan என்பது – கடல் உணவு வணிகர்

4.Pulamban என்பது – தென்னை தொழில் செய்பவர்

5.Parathavar என்பது – மீனவர், கடல் போர் வணிகர்

6.Nulaiyar என்பது – மீன் தொழில் செய்பவர்

7.Alavar என்பது – உப்பு தொழில் செய்பவர்

பாலை

1.பாலை மக்களின் கடவுள் – கொற்றவை (தாய் கடவுள்)

2.Maravar என்பவர் – மாபெரும் போர் வீரர்

3.Eyinar என்பவர் – சிறியவர்

Municipality and Corporation

1.தமிழ்நாட்டின் மொத்த நகராட்சிகள் – 148

2.சென்னை மாநகராட்சியாக ஆன ஆண்டு – 1687, செப்டம்பர் 29

3.The Father of Lokal Bodies – ரிப்பன் பிரபு

4.பல்வந்த்ராய் மேத்தா குழு அறிக்கையின்படி இந்தியாவில் மூன்றடுக்கு பஞ்சாயத்து அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு – 1957

5.அசோக் மேத்தா குழு – 1978

6.தமிழ்நாட்டின் மாநகராட்சிகள் – 15

7.15 மாநகராட்சிகள் – as on 2019
1.சென்னை* 2.மதுரை *3.கோயம்புத்தூர் ** 4.திருச்சிராப்பள்ளி*
5.சேலம்
6.திருநெல்வேலி
7.வேலூர்
8.தூத்துக்குடி
9.திருப்பூர் 10.ஈரோடு
11.தஞ்சாவூர்
12.திண்டுக்கல்
13.ஓசூர்
14.நாகர்கோவில்
15.ஆவடி

💐💐💐💐💐💐💐

4th Std Term. 2

Social Science

1.சங்ககாலம் என்பது – கி.மு. 300 – கி.பி. 300 வரை

பேகன்

1.மயிலுக்கு போர்வை போர்த்தியவர் – பேகன்

2.விலங்குகளின் மீது கருணை காட்டியவர் – பேகன்

3.பேகன் ஆட்சி செய்த பகுதி – *பழனி மலை *(திண்டுக்கல்)

பாரி

1.பாரி ஆட்சி செய்த பகுதி – பரம்பு நாடு ( சிவகங்கை பரம்பு மலை )

2.இயற்கையை பாதுகாத்தவர் – பாரி

3.முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்தவர் – பாரி

அதியமான்

1.அதியமான் ஆட்சி செய்த பகுதி – தர்மபுரி தகடூர்

2.ஔவைக்கு நெல்லிக்கனியை கொடுத்தவர் – அதியமான்

வல்வில் ஓரி

1.வல்வில் ஓரி ஆட்சி செய்த பகுதி – *கொல்லிமலை *(* நாமக்கல்)*

2.ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி – கொல்லிமலை

3.வல்வில்- என்பதன் பொருள் – சிறந்த வில்லாளன்

  1. கலைஞர்களுக்கு வெகுமதி அளித்தவர் – வல்வில் ஓரி ஆய்

1.ஆய் ஆட்சி செய்த பகுதி – *பொதிகைமலை *(* மதுரை)*

நல்லி

1.ஆட்சி செய்த பகுதி – தோட்டி மலை

2.தமிழ்நாட்டில் வடக்குப் பகுதியில் உள்ள ஏரி – பழவேற்காடு

3.ஆந்திரபிரதேசம் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட ஆண்டு – 1953

4.இந்தியாவில் முதன்முறையாக மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மாவட்டம் – ஆந்திரா

5.கேரளா – கர்நாடகா பிரிக்கப்பட்ட ஆண்டு – 1956

6.தொட்டபெட்டா உயரம் – 2637 மீ

7.ஆனைமுடி உயரம் – 2695 மீ

8.வடக்கு சமவெளி – பாலாறு, செய்யாறு, பெண்ணாறு ,வல்லாறு

9.உலகின் மிகப்பெரிய நீளமான கடற்கரை கொண்ட நாடு – குஜராத் 1St

10.இரண்டாமிடத்தில் மிக நீளமான கடற்கரை கொண்ட நாடு – ஆந்திரா

11.மூன்றாம் இடத்தில் உள்ள மிக நீளமான கடற்கரை கொண்ட நாடு – தமிழ்நாடு

12.பாம்பன் பாலம் எங்கு உள்ளது – ராமேஸ்வரம்

13.பாம்பன் பாலத்தின் வேறு பெயர் – இந்திராகாந்தி பாலம், ஆதாம் பாலம்

14.இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் பாலம் – பாம்பன் பாலம் 1914

15.திருச்சியில் உள்ள மிகப் பழமையான கோவில் – உச்சிபிள்ளையார் கோவில்

16.குற்றாலம் எத்தனை அருவிகளை கொண்டது- 9 அருவிகள்

17.திருத்தணி மாவட்டத்தில்————– அதிக வெப்ப நிலை காணப்படுகிறது – 48.6°C in may 2003

18.காடுகள் அதிகம் உள்ள மாவட்டம் – ஈரோடு

19.சாலை போக்குவரத்து வாரம் – ஜனவரி முதல் வாரம்

20.தங்க நாற்கர சாலை – சென்னை, மும்பை, டெல்லி , இந்தியா

21.சென்னை – டெல்லி நீளம் – 1363 கி.மீ

22.NH7 – கன்னியாகுமரிவாரணாசி

23.மும்பை – தானே – *1853,16 ஏப்ரல் (34 கி.மீ )

24.அரக்கோணம் – இராயபுரம் – 1856

25.முதல் மெட்ரோ ரயில்வே – கொல்கத்தா

26.மெட்ரோ ரயில் சென்னை – 2015

27.1St india Airport – (அலகாபாத் – நைனி) 1914

28.தமிழ்நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் – எண்ணூர், சென்னை, தூத்துக்குடி

29.சென்னிமலை – ஈரோடு

30.Wild malai – முதுமலை (நீலகிரி) 1966

விடா முயற்சி + தொடர் பயிற்சி = விஸ்வரூப வெற்றி

📘📗📕📔📓📒📘
5th Social Science

1.குடிமை என்ற சொல் ஒரு நாட்டின் __ பற்றியதாகும்.
குடிமக்கள்

2.ஒரு நபரை __ மாற்றுவதே கல்வியின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
மதிப்பு மிக்க மனிதனாக

3.மனிதன் ஒரு _
சமூக விலங்கு

4.தன் பணியில் __ தவறாமல் இருக்க வேண்டும்.
கடமை

5.வளிமண்டலம் _ அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஐந்து

6.வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு _ ஆகும்.
0.03%

7.உலக வானிலை தினம்
மார்ச்-23

8.இந்தியத் திட்ட நேரத்தைக் கணக்கிடும் தீர்க்கரேகை _ வழியாகச் செல்கிறது.
அலகாபாத்

9.கடகரேகைக்கும் மகரரேகைக்கும், இடையேயும் அமைந்துள்ள மண்டலம்
வெப்ப மண்டலம்

10._ காற்றின் அழுத்தத்தை அளவிட பயன்படுகிறது.
பாரமானி

11.பருவ காலம் என்பது _ சொல்லிலிருந்து பெறப்பட்டது.
அரேபியன்

12.செங்குத்து மேகம் _
கார்மேகம்

13._ மேகம் மழைப் பொழிவைத் தருகிறது.
சாம்பல்

14.வானிலையை பற்றி படிக்கும் அறிவியல் _ எனப்படும்.
வானிலையியல்

15.வெப்பத்தை அளவிட உதவும் கருவி _
வெப்பநிலை மானி

16.புவியின் மேற்பரப்பிற்கு இணையாக வரையப்பட்ட கற்பனைக் கோடுகள் _ ஆகும்.
அட்ச ரேகை

17.__ மழை மேகம் என அழைக்கப்படுகிறது.
கார்மேகம்

18.அகழ்வாராய்ச்சியின் மூலம் மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழ்ந்த இடங்கள் பற்றிய வரலாற்றினைப் படிப்பவர்கள் __
தொல்பொருள் ஆய்வாளர்

19.எகிப்தில் உள்ள சிறிய பிரமிடுகள் _ க்காக உருவாக்கப்பட்டன.
அரசி

20.சிந்துவெளி நாகரிகம் __ நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஹரப்பா

21.ஆதிச்சநல்லூர் __ இல் உள்ளது.
தூத்துக்குடி

22.கீழடி _ காலம் என்பதனைத் தெரிவிக்கிறது.
சங்க

23.நீர்க்கோளம் என்பது, பூமியின் மேற்பரப்பில் உள்ள மொத்த _ அளவைக் குறிக்கும்.
நீர்

24.நீர்ப்பரப்பின் அனைத்துப் பக்கங்களும் நிலத்தால் சூழப்பட்டிருந்தால் __ என அழைக்கப்படுகிறது.
வளைகுடா

25.ஆவியாதல் என்பது, நீர்சுழற்சியின் __ படிநிலை.
முதல்

26.ஒரு நீர்ப்பரப்பின் ஒரு பகுதியை நிலம் சூழ்ந்திருந்து, மற்றப் பகுதிகள் கடலை நோக்கி இருந்தால் _ எனப்படும்.
விரிகுடா

27.பூமியில் 97% நீர் உப்பாக உள்ளது.

28.__ கோட்டை விஜய நகர மன்னர்களால் கட்டப்பட்டது.
வேலூர்

29.திருமலை நாயக்கர் அரண்மனை __ யில் அமைந்துள்ளது.. மதுரை

30.உலகின் இடைக்கால கையெழுத்துப் பிரதி நூலகங்களில் __ மஹால் ஒன்றாகும்.
சரஸ்வதி

31.பத்மநாபபுரம் அரண்மனை __ பில் அமைந்துள்ளது.
கன்னியாகுமரி

32._ கோட்டை, டேனிஷ் கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
தரங்கம்பாடி

33., மற்றும் _ போன்ற அயல் நாட்டினர் இந்தியாவில் கோட்டைகளைக் கட்டினர்.
டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்

34.விஜய நகர மன்னர்களால் கட்டப்பட்டது _ ஆகும்.
வேலூர்க் கோட்டை

35.1799ஆம் ஆண்டு _ குடும்பம் வேலூர்க் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தது.
திப்பு சுல்தானின்

36.வேலூர்க் கோட்டையில் _ உள்ளது.
ஜலகண்டேஸ்வரர் கோயில்

37.மலைக் கோயில் என அழைக்கப்படுவது __ கோட்டையாகும்.
திண்டுக்கல்

38.இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை _
புனித ஜார்ஜ் கோட்டை

39.திருமயம் கோட்டை __ என்றும் அழைக்கப்படுகிறது.
ஊமையன் கோட்டை

40.சதுரங்கப்பட்டினம் கோட்டை _ உள்ளது.
காஞ்சிபுரத்தில்

41.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டை _ ஆகும்.
செஞ்சிக்கோட்டை

42.டேனிஷ் கோட்டை என்பது __ கோட்டையைக் குறிக்கும்.
தரங்கம்பாடி

43.__ என்பது உணவு உற்பத்திக்காக தாவரங்களை வளர்ப்பதாகும்.
வேளாண்மை

44.__ என்பவர் உணவு அல்லது மூலப் பொருள்களுக்காக தாவரங்களையும், விலங்குகளையும் வளர்க்கிறார்.
விவசாயி

45._ வேளாண்மை என்பது பயிர்களுடன் விலங்குகளை வளர்ப்பதையும்
கலப்புப் பொருளாதார

46._ நிலத்தடி நீரின் நிலை மற்றும் தன்மையைக் கண்காணிக்கிறது.
மத்திய நிலத்தடி நீர் வாரியம்

47.தமிழகத்தில் உள்ள __ மாவட்டத்தில் அதிகளவில் பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
கோயம்புத்தூர்

48.இந்தியா ஒரு __ நாடு.
விவசாய

49.குடும்ப நுகர்வுக்கு மட்டும் பயன்படுவது __ வேளாண்மை ஆகும்.
தன்னிறைவு

50.சந்தையில் விளைபொருள்களை விற்பதே _ வேளாண்மையின் நோக்கம் ஆகும். வணிக 51.கலப்புப் பொருளாதார வேளாண்மையில் பயிர்களுடன் வளர்க்கப்படுகின்றன.
விலங்குகளும்

52.விவசாய விளைபொருள்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கும் அரசு நிறுவனம் __ ஆகும்.
இந்திய உணவுக் கழகம்

53.விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் இடையிலுள்ள தரகர்களை நீக்க _ தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
உழவர் சந்தையை

54.வடமேற்கு மற்றும் _ பருவ மழையின் மூலம் தமிழகத்திற்கு தண்ணீ ர் கிடைக்கிறது.
தென்கிழக்குப்

55.__ நீர்ப்பாசனம் என்பது மிகப் பழமையானது.
கிணற்று

56.வடஇந்தியாவில் அதிகம் பின்பற்றப்படுவது __ நீர்ப்பாசனம் ஆகும்.
கால்வாய்

57.பசுமைப் புரட்சியின் தந்தை
Dr. M.S. சுவாமிநாதன்

58.பயிர் உற்பத்தியில் மகசூல் அதிகரிக்கும் முறையின் பெயர் என்ன?
பசுமைப் புரட்சி

59.மழைப் பொழிவு போன்ற நீர்ப் பாசன முறை எது?
தெளிப்பானை நீர்ப்பாசனம்

60.பழங்கள், பூக்கள், அலங்காரத் தாவரங்கள் வளர்க்கும் அறிவியல் கலை எது?
தோட்டக்கலை
61.தமிழகத்தின் முக்கியமான உணவு எது?
அரிசிr

62.தானியங்களும், பருப்பு வகைகளும் எவ்வகைப் பயிர்கள்?
உணவுப் பயிர்கள்

63.பணப் பயிர்களுக்கு நான்கு எடுத்துக்காட்டுகள் தருக.
பருத்தி, கரும்பு, காபி, தேயிலை

64.தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எது?
தஞ்சாவூர்

65.தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எது?
கோயம்புத்தூர்

66.தஞ்சாவூர் எங்கு அமைந்துள்ளது?
காவிரி டெல்டாவில்

67.இந்திய விவசாயிகள் இந்தியப் பொருளாதாரத்தில் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு

68.இந்தியாவின் நெற்களஞ்சியம் எனப்படும் மாநிலம் எது?
ஆந்திரப்பிரதேசம்

69._ என்பது, குழந்தையின் வளர்ச்சிக்கான முதல்படியாகும்.
கல்வி

70.“கல்வி என்பது மனிதனுள் ஏற்கனவே இருக்கும் முழுமையின் வெளிப்பாடு” என்பது __ இன் பிரபலமான கூற்று ஆகும்.
சுவாமி விவேகானந்தர்

71.__ குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தை விவரிக்கிறது.
கல்வி உரிமைச் சட்டம்

72.கல்வியை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு __ ஐ வடிவமைத்துள்ளது.
தேசிய கல்வி கொள்கை

73.குழந்தையின் வளர்ச்சிக்கான முதல்படி __ ஆகும்.
கல்வி

74.கல்வியின் நோக்கம் வெறும் _ பெறுவது மட்டும் அல்ல.
எழுத்தறிவைப்

75.கல்வி __ வளர்க்கிறது.
ஞானத்தை

76.பண்டைய இந்தியாவில் _ என்ற கல்விமுறை பின்பற்றப்பட்டது.
குருகுலம்

77.அன்றையக் கல்வி முறையில் குருவும் சிஷ்யர்களும் _ வசித்து வந்தனர்.
ஆசிரமத்தில்

78.இலவச மற்றும் கட்டாயக் கல்வியை _ உறுதி செய்கிறது.
கல்வி உரிமைச் சட்டம்

79.இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் வயது வரம்பு __
6 முதல் 14 வரை

80.சட்டமன்றப் பிரிவில் கல்வியானது __ பிரிவின் கீழ் வருகிறது.
பொதுப் பட்டியல்

81.2019ஆம் ஆண்டு இந்திய அரசு வடிவமைத்தது __
தேசிய கல்விக் கொள்கை

82.பெண்கல்வியில் கவனம் செலுத்துதல் _ திட்டத்தின் ஒரு குறிக்கோள் ஆகும்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்

  1. ஜூலை 15 – கல்வி வளர்ச்சி நாள்
  2. 1968 ஆம் ஆண்டு – முதல் தேசிய கல்வி கொள்கை
  3. 2009ஆம் ஆண்டு – கல்வி உரிமைச் சட்டம்
  4. குருகுலம் – பண்டைய கல்விமுறை
  5. அமெரிக்கச் சொற்பொழிவு – சுவாமி விவேகானந்தர்