உங்களுக்கு தெரியுமா? – தமிழ் அறிவோம்!
- QR CODE = விரைவுக்குறி
- 3D = முத்திரட்சி
- BLUETOOTH = ஊடலை
- BROADBAND = ஆலலை
- CCTV = மறைகாணி
- CHARGER = மின்னூக்கி
- CYBER = மின்வெளி
- DIGITAL = எண்மின்
- GPS = தடங்காட்டி
- HARD DISK = வன்தட்டு
- HOTSPOT = பகிரலை
- INKJET = மைவீச்சு
- INSTAGRAM = படவரி
- LASER = சீரொளி
- LED = ஒளிர்விமுனை
- MEME = போன்மி
- MESSANGER = பற்றியம்
- OCR = எழுத்துணரி
- OFFLINE = முடக்கலை
- ONLINE = இயங்கலை
- PRINT SCREEN = திரைப் பிடிப்பு
- PRINTER = அச்சுப்பொறி
- PROJECTOR = ஒளிவீச்சி
- ROUTER = திசைவி
- SCANNER = வருடி
- SELFIE = சுயமி
- SIMCARD = செறிவட்டை
- SKYPE = காயலை
- SMART PHONE = திறன்பேசி
- TELEGRAM = தொலைவரி
- THUMBDRIVE = விரலி
- THUMBNAIL = சிறுபடம்
- TWTTER = கீச்சகம்
- WECHAT = அளாவி
- WHATSAPP = புலனம்
- WIFI = அருகலை
- YOUTUBE = வலையொளி
- GALLERY = களரி
- GADGET = பொறிகை
- GAME = ஆட்டம்