SGT LATEST NEWS-1000 கூடுதல் காலி பணியிடங்கள்

0
952

SGT LATEST NEWS-1000 கூடுதல் காலி பணியிடங்கள்

TET PAPER-01 நியமன தேர்விற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் 1768 காலி பணியிடங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது தற்பொழுது கூடுதலாக 1000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது