
SGT REVISION PAID ONLINE TEST BATCH (35 DAYS)
FACULTY: TAMILMADAL WEBSITE
TESTS: 20
QUESTIONS: 3000
STARTS: 13-06-24
ENDS: 19-07-24
FEES: 250₹
GPAY:9600316031
FURTHER DETAILS: 9600316031
TEST SCHEDULE–CLICK HERE
3000 வினாக்கள்
ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாலை 7 மணிக்கு தேர்வு லிங்க் வழங்கப்படும்.
தேர்விற்கான லிங்க் உங்களுக்கு நமது பிரத்தியேகமான TELEGRAM குழுவில் Google form லிங்காகவும் PDF ஆகவும் வழங்கப்படும்
தேர்வுகளை உங்களுக்கு உகந்த நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.
மதிப்பெண் பட்டியல் 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும். மதிப்பெண் பட்டியலை பார்த்து உங்களது தயாரிப்பினை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த TEST BATCH-இல் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும்.
ஆன்லைன் வகுப்புகளோ, தேர்வு குறிப்புகளோ வழங்கப்படாது.
நியமன தேர்வினை பொருத்தவரை நீங்கள் பெறுகின்ற ஒவ்வொரு மதிப்பெண்ணும் மிக முக்கியமானது என்பதால் பாட புத்தகங்களை மட்டும் திரும்பத் திரும்ப படியுங்கள். பாடப்புத்தகத்தை வாசிக்காமல் நமது டெஸ்ட் பேட்ச் பயனளிக்காது.
இந்த TEST BATCH- இல் இணைய விரும்புபவர்கள் 9600316031 என்ற எண்ணிற்கு G-PAY அல்லது PHONE PAY மூலமாக பணம் செலுத்திய பின் screen shotshot-ஐ அதே எண்ணின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி REGISTER NUMBER பெற்றுக்கொள்ளலாம்.
SGT SAMPLE TEST-02-4TH-5TH STD FULL TEST