TNPSC GROUP-04 FULL MODEL TEST-01/ டிஎன் பிஎஸ்சி குரூப் 4 முழு மாதிரித் தேர்வு-02
நமது தமிழ் மடல் இணையம் TNPSC GROUP-04 தேர்வர்கள் பயன்பெறும் வகையில் இலவச ஆன்லைன் முழு மாதிரி தேர்வினை உங்களுக்காக வழங்குகிறது. இந்த தேர்வானது TNPSC தேர்வு தரத்தில் (GENERAL TAMIL+GENERAL STUDIES+MATHS APTITUDE) 200 வினாக்களை கொண்டிருக்கும்.
TNPSC GROUP-04 FULL MODEL TEST
தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது. கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வில் பங்கு பெற்று பயன்பெறுங்கள். மேலும் வினாத்தாள் pdf வடிவிலும் வழங்கப்பட்டுள்ளது அதையும் டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.