
MHC FULL MODEL TEST(2024)-01-SHANTHI IAS ACADEMY AND TAMILMADAL

தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான 2329 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 28-04-24 அன்று வெளியிடப்பட்டது இந்த தேர்வுக்கான ஆன்லைன் கட்டண தேர்வு தொகுப்பினை நமது சாந்தி ஐஏஎஸ் அகாடமி மற்றும் தமிழ்மடல் இணையம் இணைந்து வழங்க இருக்கிறது
IMPORTANT DATES
Date of Notification: 28.04.2024
Exam Date: அறிவிக்கப்படவில்லை
Test Batch starts on 19-07-24
Test Batch Exam starts on 05-09-24

MHC FULL MODEL TEST(2024)-01
கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து தேர்வில் பங்கு பெறுங்கள்
MHC SYLLABUS PDF-DOWNLOAD
MHC PAID TEST BATCH SCHEDULE-DOWNLOAD
MHC PAID REVISION TEST BATCH DETAILS:
30 தேர்வுகள் 3000 வினாக்கள்
தேர்வுகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடைபெறும். இரவு 7 மணிக்கு தேர்விற்கான லிங்க் (GOOGLE FORM) உங்களுக்கு TELEGRAM குழுவில் அனுப்பப்படும்
தேர்வுகளை உங்களுக்கு உகந்த நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.
ஒவ்வொரு தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலும் அடுத்த நாள் மாலை நமது குழுவில் பகிரப்படும்.மதிப்பெண் பட்டியலை பார்த்து உங்களது தயாரிப்பினை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த TEST BATCH-இல் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும்.ஆன்லைன் வகுப்புகளோ, தேர்வு குறிப்புகளோ வழங்கப்படாது.
டெஸ்ட் பேட்ச் தேர்வுகளுக்கான வினா விடை தொகுப்பு PDF வடிவில் இறுதியாக வழங்கப்படும்
பாட புத்தகங்களை மட்டும் திரும்பத் திரும்ப படியுங்கள். பாடப்புத்தகத்தை வாசிக்காமல் நமது டெஸ்ட் பேட்ச் பயனளிக்காது.
தேர்வு தேதி உத்தேசமாக கணிக்கப்பட்டு கால அட்டவணை வழங்கப்பட்டுள்ளது ஒருவேளை தேர்வு முன்னர் அறிவிக்கப்பட்டால் அதற்கு ஏற்றவாறு தேர்வு கால அட்டவணை மாற்றி கொடுக்கப்படும்.
இந்த TEST BATCH- இல் இணைய விரும்புபவர்கள் 9600316031 என்ற எண்ணிற்கு G-PAY அல்லது PHONE PAY மூலமாக பணம் செலுத்திய பின் screen shotshot-ஐ அதே எண்ணின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி REGISTER NUMBER பெற்றுக்கொள்ளலாம்.
முழு விபரங்களுக்கு-
தமிழ்மடல்-9600316031