UGTRB RESULT-2024 LATEST NEWS

0
1155

UGTRB RESULT-2024 LATEST NEWS

TET PAPER-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நியமனத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாதம் அறிவிக்கப்படும் என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.