SGT/TET ENGLISH FREE TEST-SPELL TEST

0
598
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["default"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":1,"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

SGT/TET ENGLISH FREE TEST-SPELL TEST

11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு ஆங்கில தேர்வில் ஒரு மதிப்பெண் வினாவில் Spell test கேட்கப்படுகிறது. இதில் சிக்கலான ஒரு ஆங்கில வார்த்தைக்கு சரியான ஸ்பெல்லிங் தெரிந்திருந்தால் மட்டுமே இத்தகைய வினாக்களுக்கு நம்மால் விடை அளிக்க முடியும். TET தேர்வுகளில் இது போன்ற வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. ஆகையால் இக்தகைய வினாக்களை நாம் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். 11 ஆம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் ஆங்கில கையேடுகளில் உள்ள IMPORTANT SPELL TEST WORDS பகுதியினை படித்துக் கொள்வது நல்லது. வினாக்கள் எப்படி எல்லாம் கேட்கப்படலாம் என்பதற்கான மாதிரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது. தேர்வில் பங்கு பெற்று பயன்பெறுங்கள்

SGT/TET ENGLISH FREE TEST-SPELL TEST

TEST LINK-CLICK HERE