ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-600 006
பத்திரிக்கைச் செய்தி
2022 ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள் -2 பதிவிறக்கம் செய்ய விடுபட்ட தேர்வர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் பொருட்டு 01.03.2024 முதல் 31.03.2024 வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் 2022 ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.