
8 மணி இலவச ஆன்லைன் தேர்வு /TNPSC GROUP-04/TET/SGT/TNUSRB
கணிதம்- எண்ணியல்
நமது தமிழ் மடல் இணையதளம் TNPSC GROUP- 04/SGT/TET/TNUSRB தேர்வர்கள் பயன்பெறும் வகையில் 8 மணி தேர்வு தொகுப்பினை இலவசமாக வழங்குகிறது.. இதில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் தேர்வுகளும், 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான அறிவியல்,சமூக அறிவியல் தேர்வுகளும் நடத்தப்பட இருக்கின்றன. மேலும் தலைப்பு வாரியான கணித தேர்வுகளும், ஆகஸ்ட் முதல் மார்ச் மாதம் வரையிலான நடப்பு நிகழ்வுகள் தேர்வுகளும் நடத்தப்பட இருக்கின்றன.
200 + தேர்வுகள் ( தமிழ் தேர்வுகள்-70,அறிவியல் தேர்வுகள்-40, சமூக அறிவியல் தேர்வுகள் – 40, நடப்பு நிகழ்வுகள்-60)
10,000 வினாக்கள்
பிப்ரவரி-07 முதல் மே-21 வரை
கட்டணம் கிடையாது
தினமும் மாலை 6 மணி, இரவு 8 மணி மற்றும் இரவு 9 மணிக்கு தேர்வுகள் நடைபெறும்
மாலை 6 மணிக்கு தமிழ் தேர்வுகளும், இரவு 8 மணிக்கு அறிவியல் அல்லது சமூக அறிவியல் தேர்வுகளும், இரவு 9 மணிக்கு நடப்பு நிகழ்வுகள் அல்லது கணித தேர்வு அல்லது பழைய புத்தக தமிழ் தேர்வுகள் நடத்தப்படும்
தேர்வு முடிந்ததும் அடுத்த நாள் மாலை 6 மணிக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் வினா விடை தொகுப்பு வழங்கப்படும். .
தேர்வு தேதியை பொறுத்து கூடுதலாக 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தமிழ் தேர்வுகளும் இன்னும் கூடுதல் தேர்வுகளும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்
நமது தேர்வு கால அட்டவணையை நகல் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது மாதாந்திர காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அதை பின் தொடருங்கள்.
வினாக்கள் அனைத்தும் தரமானதாக இருக்கும்.. பாட புத்தகத்தை நன்கு வாசித்தால் மட்டுமே வினாக்களுக்கு விடை அளிக்க முடியும்
ஒவ்வொரு தேர்விலும் 50 வினாக்களும், REVISION TEST-இல் 100 வினாக்களும் TARGET தேர்வில் 150 வினாக்களும் இடம்பெற்றிருக்கும்.
இந்த தேர்வு தொகுப்பில் பங்கு பெற்று தினமும் தேர்வு எழுதுவேன் என்ற உறுதி உடையவர்கள் மட்டும் நமது குழுவில் இணைந்து கொள்ளவும்.
இந்த தேர்வுகளுக்கான லிங்க் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட 8மணி தேர்வு குழுக்களில் மட்டும் பகிரப்படும். பொது குழுவில் பகிரப்படாது
TNPSC/TET/SGT தேர்வர்கள் தினமும் நடைபெறும் எங்களது இலவச தேர்வு தொகுப்பு கீழ்கண்ட குழுக்களில் பகிரப்படுகின்றன. நீங்களும் இணைந்து பயன் பெறுங்கள். | ||
TEST SCHEDULE | TELEGRAM GROUP | WHATSAPP GROUP |
CLICK HERE | CLICK HERE | CLICK HERE |
8 மணி இலவச ஆன்லைன் தேர்வு /கணிதம்-எண்ணியல்|TNPSC GROUP-04/TET/SGT/TNUSRB
TEST LINK | CLICK HERE |
QUESTION PDF | DOWNLOAD HERE |
ANSWER KEY PDF | DOWNLOAD HERE |
EXPLANATION PDF | DOWNLOAD HERE |
TNPSC GROUP-04/TET/SGT/TNUSRB