TNPSC NOTES-IMPORTANT LEGISLATORS

0
753

⚖♨️ முக்கியமான சட்டங்கள் :

✓ இந்து விதவை மறுமணச் சட்டம் – 1856
✓ இந்து திருமணச் சட்டம் – 1955
✓ இந்து வாரிசு சட்டம் – 1956
✓ வரதட்சணைத் தடைச் சட்டம் – 1961
✓ பெண்களைக் கேலி செய்வதற்கு எதிரானச் சட்டம் – 1997
✓ அநாகரிகமாக சித்தரித்தலுக்கெதிரான
சட்டம் – 1999
✓ தொழிற்சாலைச் சட்டம் – 1948
✓ தோட்டத் தொழிலாளர்கள் சட்டம் – 1951
✓ சுரங்கச் சட்டம் – 1952
✓ மகப்பேறு நலச் சட்டம் – 1961
✓ குடும்ப வன்கொடுமையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் – 2005

⚖ ♨️ Important Legislations :

✓ The Hindu Widow Remarriage Act – 1856
✓ The Hindu Marriage Act – 1955
✓ The Hindu Succession Act – 1956
✓ The Dowry Prohibition Act – 1961
✓ The Eve Teasing Act – 1997
✓ Indecent Representation Act – 1999
✓ The Factory Act – 1948
✓ The Plantation Labour Act – 1951
✓ The Mines Act – 1952
✓ The Maternity benefit Act – 1961
✓ Protection of Women from Domestic Violence Act – 2005