6TH SCIENCE FULL TEST-KALVI AGARAM

0
7370

*TNPSC GROUP-04 PAID TEST BATCH*

*FACULTY:* கல்வி அகரம் மற்றும் தமிழ் மடல் இணையம்

👉TOTAL TESTS: 200

▪️TAMIL-90 TESTS

▪️GK-90 TESTS

▪️REVISION TEST-18

▪️FULL TEST-02

👉TOTAL QUESTIONS-10,000+

👉IMPORTANT DATES

▪️15-02-24 (test batch starts)

▪️30-05-24(test batch ends)

👉STUDY MATERIAL FREE

👉FEES-200₹ JUST ONLY

👉Payment method -9600316031(google pay/phone pay) 👉other details-9600316031

👉 Full details & Test batch schedule-CLICK HERE

நீங்கள் TNPSC GROUP- 04 தேர்வுக்கு தயாராகுபவரா?

நமது தமிழ் மடல் இணையம், கல்வி அகரம் அகாடமி உடன் இணைந்து TNPSC GROUP- 04 தேர்வுக்கான கட்டண தேர்வு தொகுப்பினை வழங்க இருக்கிறது.

SPECIAL FEATURES:

👉 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இயல் வாரியான தேர்வுகளும் ஞாயிற்றுக்கிழமை அந்த வாரத்திற்கான திருப்புதல் தேர்வு நடைபெறும்.
👉 தேர்வு முடிந்ததும் மதிப்பெண் பட்டியல், வினா தொகுப்பு வழங்கப்படும்
👉 தேர்வுகள் அனைத்தும் இயல் வாரியாகவும் பாடவாரியாகவும், குரூப்-04 பாடத்திட்ட வாரியாகவும் நடத்தப்படுகிறது

👉 கோச்சிங் சென்டர் செல்ல முடியாமல் வீட்டிலிருந்தே தயாராகுபவர்களுக்கு நிச்சயம் இது பயனுள்ளதாக இருக்கும்

👉தினமும் காலையில் தமிழ் தேர்வும் மாலையில் சமூக அறிவியல் அல்லது அறிவியல் தேர்வு நடைபெறும்.. தமிழ் தேர்வுகள் இயல் வாரியாகவும் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் ஒன்று அல்லது இரண்டு பாடங்களாகவும் வழங்கப்படும்…
👉ஒவ்வொரு தேர்வுக்கான ஸ்டடி மெட்டீரியல்ஸ் தேர்வுக்கு முன்னதாக PDF FORMAT-இல் உங்களுக்கு வழங்கப்படும்

👉 தினமும் காலை 6மணி மற்றும் மாலை 7 மணிக்கு தேர்வுக்கான லிங்க் டெலக்ராம் மூலம் வழங்கப்படும்.
👉 ஒவ்வொரு தேர்விலும் 30 வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். REVISION TEST- இல் மட்டும் 150 வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும்.
👉 ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் அந்த வாரத்தில் நடைபெற்ற தேர்வுகளுக்கான வினா தொகுப்பு PDF FORMAT-இல் வழங்கப்படும்

👉 தேர்வுகளை உங்களுக்கு உகந்த நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.
👉 இந்த TEST BATCH-இல் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும். ஆன்லைன் வகுப்புகள் வழங்கப்படாது.
👉 இந்த TEST BATCH- இல் இணைய விரும்புபவர்கள் 9600316031 என்ற எண்ணிற்கு G-PAY அல்லது PHONE PAY மூலமாக பணம் செலுத்திய பின் screen shotshot-ஐ அதே எண்ணின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி REGISTER NUMBER பெற்றுக்கொள்ளலாம்.

முழு விபரங்களுக்கு-9600316031

6TH SCIENCE FULL TEST-KALVI AGARAM

TEST LINK-CLICK HERE