TNPSC GROUP-04 OFFICIAL NOTIFICATION-2024

0
1618

TNPSC GROUP-04 OFFICIAL NOTIFICATION-2024

TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது – 6244 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) – TNPSC குரூப் 4 கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர், தனிச் செயலர், இளநிலை செயல் பணியாளர், வரவேற்பாளர் மற்றும் தொலைபேசி இயக்குனர் பால் அளவையாளர், ஆய்வக உதவியாளர், வரித்தண்டலர், முதுநிலை தொழிற்சாலை உதவியாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 28.02.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

📝Total Vacancies: 6244

📝Last Date To Apply: 28/02/24

📝Date of Exam: 09/06/24

NOTIFICATION IN TAMIL-DOWNLOAD HERE

NOTIFICATION IN ENGLISH-DOWNLOAD HERE