இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு CEN 01/2024 ALP | 5696 காலி பணியிடங்கள்

0
1004

Assistant Loco Pilot – 5696 Vacancies

தேர்வு வாரியம்Railway Recruitment Board (RRB)
பணியின் பெயர்Assistant Loco Pilot (ALP)
அறிவிக்கை எண்CEN 01/2024
காலி பணியிடங்கள்5696
பணியிடம்இந்தியா முழுவதும்
ஊதியம்Rs. 19900- 63200/- (Level-2)

இது குறித்த அறிவிப்பு இன்னும் இணையதளத்தில் இதுவரை வெளியாகவில்லை, செய்திதாளில் மட்டுமே முதல் கட்ட அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. விரிவான அறிவிக்கை ஓரிரு நாட்களில் இணையதளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

www.tamilmadal.com