8 மணித் தேர்வு Day-65| 6 ஆம் வகுப்பு வரலாறு-01-04 |8pm

0
32849

நமது தமிழ் மடல் இணையதளம் SGT/TET/TNPSC GROUP- 04/TNUSRB/UGTRB/PGTRB தேர்வர்கள் பயன்பெறும் வகையில் 8 மணி தேர்வு தொகுப்பினை இலவசமாக வழங்குகிறது.. இதில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் தேர்வுகளும், 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான அறிவியல்,சமூக அறிவியல் பகுதிகளில் இருந்து தேர்வுகள் நடத்தப்படுகிறது.

▪️170+ தேர்வுகள்

▪️ அக்டோபர் 27 முதல் பிப்ரவரி 12 வரை

▪️ கட்டணம் கிடையாது.

▪️தினமும் மாலை 6 மணி மற்றும்  இரவு 8 மணிக்கு தேர்வுகள் நடைபெறும்.

▪️ மாலை 6 மணிக்கு தமிழ் தேர்வுகளும், இரவு 8 மணிக்கு தமிழ் அல்லது அறிவியல் அல்லது சமூக அறிவியல் தேர்வுகளும் நடத்தப்படும்.

▪️ Pgtrb/Ugtrb தேர்வர்களுக்கு தமிழ் தகுதி தேர்வு மட்டுமே நடத்தப்படும்.

▪️ தேர்வு முடிந்ததும் அடுத்த நாள் காலை 8 மணிக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் வினா விடை தொகுப்பு வழங்கப்படும். 

▪️ நமது தேர்வு கால அட்டவணையை நகல் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது மாதாந்திர காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அதை பின் தொடருங்கள்.

இந்த தேர்வு தொகுப்பில் பங்கு பெற்று தினமும் தவறாமல் தேர்வு எழுதுவேன் என்ற உறுதி உடையவர்கள் மட்டும் நமது குழுவில் இணைந்து கொள்ளவும்.ஏற்கனவே இணைந்தவர்கள் இணைய தேவையில்லை.

TEST SCHEDULE-CLICK HERE

JOIN OUR WHATSAPP – CLICK HERE

JOIN OUR TELEGRAM – CLICK HERE

8 மணித் தேர்வு Day-65| 6 ஆம் வகுப்பு பருவம் 3 வரலாறு இயல்-01-04 |8pm

CLICK HERE