நடப்பு நிகழ்வுகள்-07-12-23

0
316

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

🗓07/12/2023-வினாக்கள்👇

1)உலக மண் தினம்?

2)டிஎன்பிஎஸ்சி செயலராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

3)மெர்கம் கேபிடல் வெளியிட்ட உலகின் மிகப்பெரிய சோலார் தயாரிப்பு நிறுவனங்கள் பட்டியலில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் எத்தனையாவது இடம் பிடித்துள்ளது?

4)2023 ம் ஆண்டின் உலக மண் தினத்திற்கான் கருப்பொருள் என்ன?

5)இந்திய IT நிறுவனங்களில் தலைமை பொறுப்பேற்ற முதல் பெண் யார்?

6)ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்திமிக்க பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன் அவர்கள் எத்தனையாவது இடம் பிடித்துள்ளார்?

7)கிரண் மஜும்தார் எந்த நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்?

8)ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியாவின் நிறுவனத் தலைவர் யார்?

9) இந்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் , நிதித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்த முதல் பெண்?

10)யாருடைய பிறந்தநாள் உலக மண் தினமாக கொண்டாடப்படுகிறது?

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

🗓7/12/2023-விடைகள்👇

1) டிசம்பர் 5

2)கோபால சுந்தரராஜ்

3)2வது

4)மண்ணும் நீரும் வாழ்வாதாரங்கள்

5)ரோஷினி நாடார் மல்ஹோத்ரா

6)32வது

7)பயோகான்

8)சோமா மண்டல்

9)இந்திரா காந்தி

10)பூமிபால் அதுலியே தேஜ்

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸