8ஆம் வகுப்பு தமிழ் இயல் வாரியான கேள்வி-பதில் தொகுப்பு | Test link & Answer Key

0
21546

நமது தமிழ் மடல் இணையதளம் SGT/TET/TNPSC GROUP- 04/TNUSRB/UGTRB/PGTRB தேர்வர்கள் பயன்பெறும் வகையில் 8 மணி தேர்வு தொகுப்பினை இலவசமாக வழங்குகிறது.. இதில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் தேர்வுகளும், 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான அறிவியல்,சமூக அறிவியல் பகுதிகளில் இருந்து தேர்வுகள் நடத்தப்படுகிறது.

▪️170+ தேர்வுகள்

▪️ அக்டோபர் 27 முதல் பிப்ரவரி 12 வரை

▪️ கட்டணம் கிடையாது.

▪️தினமும் மாலை 6 மணி மற்றும்  இரவு 8 மணிக்கு தேர்வுகள் நடைபெறும்.

▪️ மாலை 6 மணிக்கு தமிழ் தேர்வுகளும், இரவு 8 மணிக்கு தமிழ் அல்லது அறிவியல் அல்லது சமூக அறிவியல் தேர்வுகளும் நடத்தப்படும்.

▪️ Pgtrb/Ugtrb தேர்வர்களுக்கு தமிழ் தகுதி தேர்வு மட்டுமே நடத்தப்படும்.

▪️ தேர்வு முடிந்ததும் அடுத்த நாள் காலை 8 மணிக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் வினா விடை தொகுப்பு வழங்கப்படும். 

▪️ நமது தேர்வு கால அட்டவணையை நகல் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது மாதாந்திர காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அதை பின் தொடருங்கள்.

இந்த தேர்வு தொகுப்பில் பங்கு பெற்று தினமும் தவறாமல் தேர்வு எழுதுவேன் என்ற உறுதி உடையவர்கள் மட்டும் நமது குழுவில் இணைந்து கொள்ளவும்.ஏற்கனவே இணைந்தவர்கள் இணைய தேவையில்லை.

TEST SCHEDULE-CLICK HERE

JOIN OUR WHATSAPP – CLICK HERE

JOIN OUR TELEGRAM – CLICK HERE

நடந்து முடிந்த மேற்கண்ட 8 மணித்தேர்வின் 8 ஆம் வகுப்பு தமிழுக்கான தேர்வு லிங்குகள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.இதனை கிளிக் செய்து எப்போது வேண்டுமானாலும் இலவசமாக தேர்வு எழுதி உங்களை நீங்களே சுய மதிப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் பிரிண்ட் எடுத்து படிக்கவோ அல்லது மொபைலில் படிக்கவும் Answer Key Pdf வடிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

8 ஆம் வகுப்பு இயல் வாரியான தேர்வு லிங்குகள் மற்றும் அதற்கான விடைதொகுப்பின் Download லிங் கீழே அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

S.NoTest LinkKey Answer
1.8 ஆம் வகுப்பு தமிழ் இயல்- 01 Download
2.8 ஆம் வகுப்பு தமிழ் இயல்- 02Download
3.8 ஆம் வகுப்பு தமிழ் இயல்- 03Download
4.8 ஆம் வகுப்பு தமிழ் இயல்- 01 -03Download
5.8 ஆம் வகுப்பு தமிழ் இயல்- 04Download
6.8 ஆம் வகுப்பு தமிழ் இயல்- 05Download
7.8 ஆம் வகுப்பு தமிழ் இயல்- 06Download
8.8 ஆம் வகுப்பு தமிழ் இயல்- 04-06Download
9.8 ஆம் வகுப்பு தமிழ் இயல்- 07Download
10.8 ஆம் வகுப்பு தமிழ் இயல்- 08Download
11.8 ஆம் வகுப்பு தமிழ் இயல்- 09Download
12.8 ஆம் வகுப்பு தமிழ் இயல்- 07-09Download
13.8 ஆம் வகுப்பு தமிழ் முழுவதும்Download